ஸ்ரீலங்கன் எயர்லைன்சிற்கு சீனா ஒரு மாதகால தடை – சீனா அறிவிப்பு!.
Thursday, August 13th, 2020
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட பல பயணிகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் கொழும்பு சங்காய் சேவைக்கு சீனா தற்காலிக தடை விதித்துள்ளது
ஆகஸ்ட் ஏழாம் திகதி ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் யுஎல் 866 விமானத்தில் பயணித்தவர்களில் 22 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு;ள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே சீனா இந்த தடையை அறிவித்துள்ளது.
இதையடுத்து ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் கொழும்பு சங்காய் சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த தற்காலிக தடை ஒரு மாதகாலத்துக்கு நீடிக்கும் எனவும் சீனா அறிவித்துள்ளது.
Related posts:
எதிர்வரும் திங்கள்முதல் யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ கிளினிக் சேவைகள் புதிய இடத்தில் - பணிப்பாளர்...
உள்நாட்டு கைத்தொழிற்துறையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் - பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமே...
மின்சார சபை அடைந்துளு்ள இலாபம் தொடர்பில் அமைச்சர் காஞ்சனவின் கருத்து தவறானது - முன்னாள் மின்சாரத்துற...
|
|
|


