தினசரி செய்திகள்

யாழ் நகர வீதிகளில் சி.சி.ரி.வி. கமராக்களை பொருத்த நடவடிக்கை!

Tuesday, August 25th, 2020
யாழ் மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை,மற்றும் கோப்பாய் பிரதேச சபை களில் இருக்கின்ற வீதிப்போக்குவரத்து நடமுறையில் உள்ள முக்கியமான  சந்திகளில் முதற்கட்டமாக 14  சி.சி.ரி.வி. கமராக்களை... [ மேலும் படிக்க ]

யாழ் – கொழும்பு புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு – யாழ்ப்பாண பிரதான புகையிரநிலைய அதிபர்!

Tuesday, August 25th, 2020
யாழ் - கொழும்பு  புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு  திரும்பியுள்ளதாக யாழ்ப்பாண பிரதான புகையிரநிலைய அதிபர் s.பிரதீபன் தெரிவித்தார் கொரோனா காலத்தின் பின்னர் தற்போதுள்ள... [ மேலும் படிக்க ]

2100 ஆம் ஆண்டளவில் இலங்கையின் சனத்தொகை – பாதியாக குறையும் – தி லான்செட் பத்திரிகை அதிர்ச்சி தகவல்!

Tuesday, August 25th, 2020
2100 ஆம் ஆண்டளவில், இலங்கையின் சனத்தொகை தற்போதைய எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருத்தரிப்பு... [ மேலும் படிக்க ]

20 ஆவது சீர்திருத்தத்தில் தொகுதிகளுக்கு பொறுப்புக்கூறும் வகையில் கலப்பு தேர்தல் முறை உருவாக்கப்படும் – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, August 25th, 2020
உரவாக்கப்படவுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக தொகுதிகளுக்கு பொறுப்புக்கூறும் நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கும் நோக்குடன் கலப்பு தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்த... [ மேலும் படிக்க ]

கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கு அறிமுகமாகும் புதிய வசதி – தொலைத் தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, August 25th, 2020
இலங்கை மக்கள் பயன்படுத்தும் தொலைபேசி இலக்கங்களை மாற்றாது வேறு தொலைபேசி இணைப்பு சேவையை பெற்றுக்கொள்ளக் கூடிய வசதி ஒன்று ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ள தொலைத் தொடர்பு... [ மேலும் படிக்க ]

உயர்தர மாணவர்களுக்கான தொண்டமனாறுப் பரீட்சைகள் நாளை ஆரம்பம் – சகல மாணவர்களையும் பரீட்சைக்கு தோற்றுமாறு கோரிக்கை!

Monday, August 24th, 2020
நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் கணித, உயிரியல் பிரிவு மாணவர்களுக்கு தொண்டமனாறு வெளிக்கள நிலையம் வருடாவருடம் நடாத்துகின்ற மதிப்பீட்டுப் பரீட்சைகள் இன்று... [ மேலும் படிக்க ]

நாய்க் கடிக்கு இலக்காகி யாழ் போதனா வைத்தியசாலையில் சிறுவனும் பெண்ணும் பலி!

Monday, August 24th, 2020
நாய் கடிக்கு இலக்கான 15 வயதுச் சிறுவன்  39வயதான ஒருவனும் தாய் ஒருவரும் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத காரணத்தினால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் -... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !

Monday, August 24th, 2020
நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 953 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றினால் மேலும் இருவர் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த... [ மேலும் படிக்க ]

மேலும் 180 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

Monday, August 24th, 2020
கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கமைய பஹ்ரைனில் சிக்கித்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் ,நல்லூர் ,வேலணை பகுதிகளில் பியர் நுகர்வு 27% மாக குறைவடைந்துள்ளதாக மதுவரி திணைக்களம் தகவல்!

Monday, August 24th, 2020
யாழ்ப்பாணமதுவரித் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாணம் நல்லூர் ,வேலணை ஆகிய பகுதிகளில் கடந்த 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இவ்வருடம் கடந்த ஆறு மாதம் வரையிலான... [ மேலும் படிக்க ]