தினசரி செய்திகள்

இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபன தலைவர் வாழ்த்து!

Friday, September 11th, 2020
இலங்கையில் ருபெல்லா மற்றும் தாயிலிருந்து குழந்தைக்கு எயிட்ஸ் தொற்று பரவுவதை முற்றாக இல்லாதொழிக்கப்பட்டிற்கும் செயற்பாட்டிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் வாழ்த்து... [ மேலும் படிக்க ]

குளித்துவிட்டு வெளியேறியபோது கப்பலில் பாரிய வெடிச்சத்தம் கேட்டது – சம்பவங்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டார் உயிர் பிழைத்த மாலுமி!

Friday, September 11th, 2020
கப்பலில் தீப்பற்றியபோது நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக MT New Diamond கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 57 வயதுடைய பனாமாக்கப்பல் மாலுமியும் பிலிப்பைன்ஸ் பொறியியலாளருமான எல்மோர் பல விடயங்களை... [ மேலும் படிக்க ]

சுண்டுக்குளியில் இரண்டுமோட்டார் சைக்கிள்கள் இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிப்பு!

Friday, September 11th, 2020
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி குருசர் வீதியில்  வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இன்று அதிகாலை 1.40 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு... [ மேலும் படிக்க ]

அறிகுறிகளே இல்லாத கொரோனா நோயாளிகள் 9 கண்டுபிடிப்பு – கந்தக்காடு புனர்வாழ்வு நிலைய ஆணையாளர் தர்ஷன ஹெட்டிஆராச்சி தெரிவிப்பு!

Thursday, September 10th, 2020
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் எவ்வித அறிகுறிகளும் அற்ற 9 கொரோனா நோயாளிகள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என புனர்வாழ்வு நிலைய ஆணையாளர் தர்ஷன ஹெட்டிஆராச்சி... [ மேலும் படிக்க ]

எரியும் நியூ டயமன்ட் கப்பலை உடனடியாக அப்புறப்படுத்துமாறு அறிவிப்பு!

Thursday, September 10th, 2020
தீப்பற்றி எரிந்த நியூ டயமன்ட் கப்பலை இலங்கையின் கடற்பரப்பில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்துமாறு சட்டமா அதிபரின் அறிவுரைக்கு அமைய குறித்த கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்துக்கு... [ மேலும் படிக்க ]

நாடுமுழுவதும் 5,000 குளங்கள் உடனடியாக புனர்நிர்மாணம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பணிப்பு!

Thursday, September 10th, 2020
புராதன தொழிநுட்பம் மற்றும் நவீன விஞ்ஞான பொறிமுறைகளின் ஊடாக நாடு முழுவதும் உள்ள 5,000 குளங்களை உடனடியாக புனர்நிர்மாணம் செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஆலோசனை... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்பு உருவாக்கும் வரை மாகாணசபை தேர்தல்களை இடைநிறுத்த வேண்டும் – தேசிய அமைப்புகளின் சம்மேளனம் கோரிக்கை!

Thursday, September 10th, 2020
உத்தேச 20ஆவது திருத்தத்தை மறுஆய்வுக்கு உட்படுத்துமாறு தேசிய அமைப்புகளின் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிநாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதை... [ மேலும் படிக்க ]

அரச அலுவலகங்களின் மக்கள் சந்திப்பு தினம் திங்களாக மாற்றம்!

Thursday, September 10th, 2020
அரச அலுவலகங்களின் பொது மக்கள் சந்திப்பு தினத்தை திங்கட்கிழமையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (09) புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு... [ மேலும் படிக்க ]

மேலும் 340 க்கும் மேற்பட்ட பயணிகள் நாடு திரும்பினர்!

Wednesday, September 9th, 2020
ஐந்து சிறப்பு விமானங்களில் 340 க்கும் மேற்பட்ட பயணிகள் நாடு திரும்பியுள்ளனர் என கோவிட் -19 தடுப்புக்கான தேசிய கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் சவுதி... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வருவோரால் கொரோனா பரவும் ஆபத்து – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!

Wednesday, September 9th, 2020
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வட பகுதிக்கு வருபவர்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]