கிழக்கில் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படுவதாக ஆளுநரால் அறிவிப்பு!
Tuesday, December 1st, 2020
கிழக்கு மாகாணத்தின் அனைத்து
பாடசாலைகளும் நாளைமுதல் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை மூடப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர்
அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்காள... [ மேலும் படிக்க ]
