தினசரி செய்திகள்

அர்ஜுன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டும் என சிங்கப்பூருக்கு விளக்கக்குறிப்பொன்று சட்டமா அதிபரால் சமர்ப்பிப்பு!

Saturday, December 5th, 2020
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா சிங்கப்பூருக்கு விளக்கக்குறிப்பு ஒன்றை... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி நடுப்பகுதியில் இலங்கையில் கொரோனா வைரஸ் மருந்து கிடைக்கும் – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன!

Saturday, December 5th, 2020
உலகசுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகாரமளிக்கப்பட்ட கொரோனா வைரஸ் மருந்து, பெப்ரவரி நடுப்பகுதியில் இலங்கைக்கு கிடைக்கலாம் என மருந்தகங்களை ஒழுங்குபடுத்துதல், உற்பத்தி விநியோகம்... [ மேலும் படிக்க ]

எந்தவொரு கைதியும் மீதும் துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்படவில்லை – அமைச்சர் லோகான் ரத்வத்த!

Friday, December 4th, 2020
மஹர சிறைச்சாலையின் பதற்ற நிலையில் சிறை அதிகாரிகளால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டு எந்தவொரு கைதியும் கொலை செய்யப்படவில்லை என அமைச்சர் லோகான் ரத்வத்த... [ மேலும் படிக்க ]

தேசிய வருமான வரி திணைக்களத்தின் முழுமையான நிலுவை வருமானம் 1.3 ட்ரில்லியன் ரூபா!

Friday, December 4th, 2020
2018 ஆம் ஆண்டு தேசிய வருமான வரி திணைக்களத்தின் முழுமையான நிலுவை வருமானம் 1.3 ட்ரில்லியன் ரூபாய் ஆகும் என கோபா எனப்படும் அரச கணக்குகள் பற்றிய தெரிவு குழுவில் தெரியவந்துள்ளது. அதில்... [ மேலும் படிக்க ]

அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – நேற்றும் 5 பேர் மரணம்!

Friday, December 4th, 2020
நாட்டில் இதுவரை 26 ஆயிரத்து 38 பேர் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டுள்ளதுடன் 6 ஆயிரத்து 877 கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தொற்றுநொயியல்... [ மேலும் படிக்க ]

“புரவி”யால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1796 பேர் பாதிப்பு – முல்லை.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் !

Friday, December 4th, 2020
 “புரவி” புயல் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறித்த புயல்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் 1,913 வீடுகள் சேதம் – மாவட்ட செயலகம் அறிவிப்பு!

Friday, December 4th, 2020
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது வரை 8,374 குடும்பங்களை சேர்ந்த 28,457 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகம் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு யாழ்.மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

பயன்பாடற்ற கார்பன் பேனாக் குழாய்கள் மற்றும் பற்தூரிகைகள் மீள்சுழற்சி கொள்கலனை மதிப்பீடு செய்தார் பிரதமர்!

Friday, December 4th, 2020
'இது சட்டம் அல்ல ஒழுக்கம்' என்ற எண்ணக்கருவிற்கமைய செயற்படுத்தப்படும் சுற்றாடல் பாதுகாப்பு சார்ந்த திட்டத்தை நாடு முழுவதுமுள்ள பாடசாலைகள் மற்றும் நிறுவன மட்டத்தில்... [ மேலும் படிக்க ]

போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் தொடர்பில் நாட்டின் அனைத்து 44 பொலிஸ் பிரிவுகளுக்கும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன அறிவிப்பு!

Thursday, December 3rd, 2020
எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு எதிரான வழக்குகளை பதிவு செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும்... [ மேலும் படிக்க ]

நாட்டின் சீரற்ற காலநிலையை அடுத்து இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 20 அடியை எட்டியது!

Thursday, December 3rd, 2020
நாட்டில் வடக்கு கிழக்கில் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழையுடன் பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் குளாங்களின் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்து வருகின்றது. அதன்படி வன்னி... [ மேலும் படிக்க ]