எந்தவொரு கைதியும் மீதும் துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்படவில்லை – அமைச்சர் லோகான் ரத்வத்த!
Friday, December 4th, 2020
மஹர சிறைச்சாலையின் பதற்ற நிலையில் சிறை அதிகாரிகளால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டு எந்தவொரு கைதியும் கொலை செய்யப்படவில்லை என அமைச்சர் லோகான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு சிறைச்சாலை பதற்ற நிலை தொடர்பில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகை இருநாடுகளின் உறவை பலப்படுத்தியுள்ளது - மலேஷிய பிரதமர் !
இலங்கைப் பிரயாணிகளுக்கு வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள முன்னெச்சரிக்கை அறிவித்தல்!
ஸ்திரத்தன்மைக்கு பங்களாதேஷ் விரைவில் திரும்பும் - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை!
|
|
|


