தினசரி செய்திகள்

சிறைச்சாலை தொற்றாளர்களுக்கு விசேட சிகிச்சை மையம் – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Thursday, December 10th, 2020
சிறைச்சாலையில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுக்கு விசேட சிகிச்சை மையங்களை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று!

Thursday, December 10th, 2020
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும். 1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் டிசம்பர் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. அனைத்து பிரஜைகளுக்கும்... [ மேலும் படிக்க ]

நவீன பாதுகாப்பு வசதிகளுடன் புதிய இடத்திற்கு வெலிக்கடை சிறையை மாற்ற நடவடிக்கை – சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த!

Thursday, December 10th, 2020
வெலிக்கடை சிறைச்சாலையை புதிய இடத்திற்கு மாற்றுவதற்கும், அதியுட்ச பாதுகாப்பு சிறைச்சாலையாக நிர்மாணிப்பதற்கும், இலங்கை சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாக மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Thursday, December 10th, 2020
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் என... [ மேலும் படிக்க ]

மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசு பொறுப்புடன் செயற்படும் – சர்வதேச மனித உரிமைகள் தினச் செய்தியில் பிரதமர் உறுதி!

Thursday, December 10th, 2020
மனித உரிமை, மக்களின் அடிப்படை உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதில் அரசு பொறுப்புடன் செயற்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கத்தால் எவருடைய... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பயிர்ச் செய்கையை அதிகரிப்பதற்குத் தேவையான தரமான விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, December 9th, 2020
விவசாயிகளுக்கான விதைகளை குறித்த பிரதேசங்களிலேயே உற்பத்தி செய்யும் வகையில் மாகாண மற்றும் மாகாணங்களுக்கிடையிலான விவசாய திணைக்களம் மற்றும் மகாவலி பிரதேசங்களிலுள்ள விதை உற்பத்தி... [ மேலும் படிக்க ]

வீடமைப்பை ஆரம்பிக்கும் போதே குறித்த கட்டத்திற்கான தவணைக் கொடுப்பனவை செலுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, December 9th, 2020
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் நான்கு வீடமைப்புத் திட்டங்களுக்கு பயனாளிகளுக்கு பணம் செலுத்தும் பொறிமுறையை திருத்தம் செய்வதற்கு பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளிலிருந்து மேலும் 591 பேர் நாடு திரும்பினர்!

Wednesday, December 9th, 2020
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 591 பேர் இன்று (09) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். துபாயிலிருந்து 191 பேரும் மாலைதீவிலிருந்து 60 பேரும் ரியாத்திலிருந்து 293 பேரும்... [ மேலும் படிக்க ]

நாடுதிரும்பும் எதிர்பார்ப்பில் 40,000 இலங்கையர்கள் காத்திருப்பு – இராஜாங்க செயலாளர் D.V. சானக தெரிவிப்பு!

Wednesday, December 9th, 2020
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் சுமார் 40,000 பேர் நாடு திரும்பும் எதிர்பார்ப்புடன் உள்ளதாக விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்திக்கான இராஜாங்க செயலாளர் D.V. சானக... [ மேலும் படிக்க ]

2025 க்குள் அனைவருக்கும் குடிநீரை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உறுதி!

Wednesday, December 9th, 2020
2025 க்குள் அனைவருக்கும் குடிநீரை வழங்குவதே எமது இலக்காகும். அதனை அடைவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். நீர்வழங்கல்... [ மேலும் படிக்க ]