வெளிநாடுகளிலிருந்து மேலும் 591 பேர் நாடு திரும்பினர்!
Wednesday, December 9th, 2020
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 591 பேர் இன்று (09) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
துபாயிலிருந்து 191 பேரும் மாலைதீவிலிருந்து 60 பேரும் ரியாத்திலிருந்து 293 பேரும் கத்தாரிலிருந்து 47 பேரும் இன்று அதிகாலை நாடு திரும்பியதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடு திரும்பிய அனைவருக்கும் PCR பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வித்தியா கொலை தீர்ப்பு வெளியானது: விஜயகலா மகேஸ்வரனுக்கும் ஆப்பு வைத்தார் இளஞ்செழியன்!
திருமண வீட்டுக்குச் சென்றவர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு – பொலிஸார் திவிர விசாரணை!
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசே...
|
|
|


