சந்தைகளால் மேலும் பலருக்கு தொற்று ஏற்படலாம் – எச்சரிக்கிறார் வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்!
Friday, December 18th, 2020
மருதனார்மடத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று, சுன்னாகம், சங்கானை, திருநெல்வேலி சந்தைகளிற்கும் தற்போது பரவியுள்ளது. இது மேலும் பரவ வாய்ப்புள்ளதால் முன்னேற்பாடாக அனைத்து சந்தைகள்... [ மேலும் படிக்க ]
