மடகஸ்கரில் இலங்கை தூதரக அலுவலகத்தை திறக்க அமைச்சரவை அனுமதி!
Thursday, December 17th, 2020
மடகஸ்கரில் இலங்கை தூதரக பொது அலுவலகம் திறக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
மடகஸ்கரில் உள்ள அன்டனனரிவோவில் தூதரக பொது அலுவலகம் நிறுவப்படுவது, இரு நாடுகளுக்கும், குறிப்பாக இலங்கை தொழிலாளர்கள் மற்றும் மடகஸ்கரில் வாழும் வணிக சமூகத்திற்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைக்கருத்தில் கொண்டு, மடகஸ்கரில் இலங்கை தூதரக பொது அலுவலகம் ஒன்றைத் திறப்பதற்காக வெளியுறவு அமைச்சரின் தீர்மானத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
000
Related posts:
தென்மாராட்சியில் டெங்குத் தொற்று அதிகரிப்பு!
நாடாளுமன்றம் செல்லாது நீதிமன்றம் செல்லும் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
மைத்துனர் தாக்குதல் - மன விரக்தியில் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
|
|
|


