தினசரி செய்திகள்

பல்கலைகழக வெட்டுப்புள்ளி தொடர்பில் – தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு உட்படுத்தாமல் தள்ளுபடி!

Wednesday, December 23rd, 2020
2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பல்கலைகழக வெட்டுப்புள்ளியின் (Z Score) அடிப்படையில் பொறியியல் மற்றும் பௌதீகவியல் பீடங்களுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவதை தடுக்க கோரி உயர்... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு பதிலாக புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிப்பு!

Wednesday, December 23rd, 2020
மின்சார சபையில் சில திட்டங்களை வேண்டுமென்றே ஒத்திவைக்கும் வேலைத்திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவில் இடம்பெறுவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளஅமைச்சரவை... [ மேலும் படிக்க ]

தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை அதிகரிக்க தொழிலாளர் ஆணையாளர் தலைமையில் குழு – அமைச்சர் நிமல் சிறிபால எ சில்வா தெரிவிப்பு!

Wednesday, December 23rd, 2020
தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக அதிகரிக்க தேவையான சட்டதிட்டங்களை அறிமுகப்படுத்த தொழிலாளர் ஆணையாளர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இன்று (23) இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

நாட்டில் வீதி விபத்துகளைக் குறைக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவிப்பு!

Tuesday, December 22nd, 2020
இலங்கையில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு போக்குவரத்து கண்காணிப்பு செயற்றிட்டம் ஒன்று பொலிஸாரினால் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான... [ மேலும் படிக்க ]

சாதாரணதர மாணவர்களின் நலன்கருதி ஜனவரி 25 ஆம் திகதிக்கு பின்னர் தனியார் கல்வி நிலையங்களை திறப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, December 22nd, 2020
எதிர்வரும் ஜனவரி மாதம் 25 ஆம் திகதிக்கு பின்னர் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு தனியார் கல்வி நிலையங்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மேல் மாகாணத்தை முடக்குங்கள் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை!

Tuesday, December 22nd, 2020
நாட்டில் கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் மேல் மாகாணத்தை முடக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் கொரோனா... [ மேலும் படிக்க ]

ஒவ்வொரு பாடசாலையிலும் மாணவர்களின் சுகாதாரத்தை கண்காணிப்பதற்கு ஆசிரியர் ஒருவர் அதிகாரியாக நியமனம் – பாடசாலைகள் மீண்டும் ஆரம்பபிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, December 22nd, 2020
சுகாதார அதிகாரிகள் மற்றும் சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட விரிவான திட்டத்தின் படி ஒவ்வொரு பாடசாலைக்கும் மாணவர்களின் சுகாதாரத்தை கண்காணிப்பதற்கு... [ மேலும் படிக்க ]

அடையாளர் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா இலங்கையில் பரவும் அபாயம் – தொற்று நோயியல் நிபுணர்கள் எச்சரிக்கை!

Tuesday, December 22nd, 2020
இங்கிலாந்தில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ், இலங்கைக்கும் பரவுவதற்கான அபாய நிலை இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ள தொற்று நோயியல் நிபுணர்கள் இது குறித்து தீவிர... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவிலிருந்து விமானங்கள் இலங்கை வர தற்காலிக தடை – நாளைமுதல் நடைமுறை என விமான சேவைகள் அதிகாரசபை அறிவிப்பு!

Tuesday, December 22nd, 2020
பிரித்தானியாவில் புதுவகை கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நிலைமை ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்து இலங்கைக்கு விமானங்கள் வருவதற்கு தற்காலிக தடைவிதிப்பதற்கு சிவில் விமான சேவைகள் அதிகாரசபை... [ மேலும் படிக்க ]

இறுதி தீர்மானம் மேற்கொள்ள தோட்டக் கம்பனிகளுக்கு ஒருவார காலம் அவகாசம் – அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவிப்பு!

Tuesday, December 22nd, 2020
தோட்டத்தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபா வரை அதிகரிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் மேற்கொள்ள தோட்டக்கம்பனிகளுக்கு ஒருவார காலம் வழங்குவதற்கு தொழில்... [ மேலும் படிக்க ]