தினசரி செய்திகள்

வவுனியாவில் புதிய கொரோனா கொத்தணி – 54 பேருக்கு தொற்றுறுதி!

Friday, January 8th, 2021
வவுனியா நகரில் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோரிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 54 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வடக்கு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் புனரமைப்பு தொடர்பில் இந்தியாவுடன் புதிய உடன்படிக்கை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Friday, January 8th, 2021
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தை புனரமைப்பது குறித்து புதிய உடன்படிக்கை ஒன்றை செய்துகொள்ளவுள்ளதாகவும் அதற்காக இந்திய தூதுவருடன் பேச்சுவார்த்தைகள்... [ மேலும் படிக்க ]

நேர்மையான அரச அதிகாரி எவரும் தண்டிக்கப்படாத வகையில் அரசியலமைப்பில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் – பிரதமர் மஹிந்த தெரிவிப்பு!

Friday, January 8th, 2021
மக்களுக்கு நேர்மையாக சேவையாற்றிய எந்தவொரு அரச அதிகாரியும் தண்டிக்கப்படாத வகையில் அரசியலமைப்பில் பாதுகாப்பை பெற்றுத்தருவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 17ஆம் திகதிமுதல் அறநெறி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம் – புத்தசாசனம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு அறிவிப்பு!

Friday, January 8th, 2021
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்ந்த நாட்டின் ஏனைய அனைத்து இடங்களிலும் உள்ள அறிநெறி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் வாரம்முதல் விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானம் – தனிமைப்படுத்தலுக்கு பணம் செலுத்தவேண்டிய அவசியமும் இல்லை என்கிறார் அமைச்சர் நாமல்!

Thursday, January 7th, 2021
வெளிநாட்டில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக எதிர்வரும் வாரம்முதல் விமான சேவைகளை அதிகரிக்கவுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – பாடசாலை ஆரம்பமானதுடன் சீருடைத் துணிகள் விநியோகிக்கப்படும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Thursday, January 7th, 2021
பாடசாலைகள் ஆரம்பித்ததும் மாணவர்களுக்கு சீருடைத் துணிகளை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க வாய்மூல... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய எவருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு அளிக்கப் போவதில்லை – நீதி அமைச்சர் அலி சப்ரி உறுதி!

Thursday, January 7th, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய எவருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு அளிக்கப் போவதில்லை என்று நீதி அமைச்சர்  அலி சப்ரி உறுதிபடத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

மலையக தமிழரின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு இந்தியா தொடர்ந்தும் உதவியளிக்கும் – இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி!

Thursday, January 7th, 2021
மலையக தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்தியா தொடர்ந்தும் உதவியளிக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார். அத்துடன் கல்வி, சுகாதாரம் மற்றும்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தலுக்கு கட்டணம் அறவிடப்படுவது தொடர்பில் விசாரணை தேவை – அமைச்சர் நாமல் வலியுறுத்து!

Wednesday, January 6th, 2021
கடந்த காலத்தில் சிற்சில ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்காக அறவிடப்பட்ட கட்டணங்கள் தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Wednesday, January 6th, 2021
ஒருமித்த இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வெளிவிவகார... [ மேலும் படிக்க ]