ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய எவருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு அளிக்கப் போவதில்லை – நீதி அமைச்சர் அலி சப்ரி உறுதி!
Thursday, January 7th, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய எவருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு அளிக்கப் போவதில்லை என்று நீதி அமைச்சர் அலி சப்ரி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே நீதி அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார். சட்டமா அதிபருக்கு உரிய தகவல்கள் கிடைத்ததும், உரியவர்களுக்கு எதிராக குற்றப் பத்திரத்தை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்
Related posts:
பிரபல பாடசாலையொன்றில் பதற்றம்!
பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்ட நபர்!
இஸ்லாமிய மக்களுக்கு சிந்தனை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான மாதமாக புனித ரமழான் மாதம் அமைகின்றது - ஜனா...
|
|
|


