நாட்டில் இதுவரை 118,767 பேருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!
Wednesday, February 3rd, 2021
நாட்டில் இதுவரை ஒரு
இலட்சத்து 18 ஆயிரத்து 767 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ரசெனிகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக
சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று... [ மேலும் படிக்க ]
