வடமராட்சிக் கிழக்கு கடற்பரப்பில் பரா வெளிச்சக் குண்டு – தீவிர விசாரணைகள் ஆரம்பம்!
Friday, February 26th, 2021
வடமராட்சி கிழக்கு வத்திராயன்
கடற்கரையை அண்டிய பற்றைக் காடு உள்ள பிரதேசத்தில் நேற்று இரவு 8 மணியளவில் திடீரென
பரா வெளிச்சக் குண்டு ஏவி விடப்பட்டமையினால் சிறிது நேரம் அப் பகுதியில்... [ மேலும் படிக்க ]
