முக்கிய செய்தி

அனுமதியை மீறி கட்டடத்தின் உடைந்த பகுதி நிர்மாணிக்கப்பட்டமையால் அனர்த்தம் ஏற்பட்டது – கண்டி சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

Sunday, September 27th, 2020
கண்டி - புவெலிகடயில் இடிந்து வீழ்ந்த கட்டடத்திலிருந்து பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றின் தரம் தொடர்பில் விசாரணைகள்... [ மேலும் படிக்க ]

தேர்தல் வெற்றி இந்திய – இலங்கை உறவுகளில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க வாய்ப்பளிக்கும் – பிரதமர் மஹிந்தவுடனான சந்திப்பில் பாரதப் பிரதமர் மோடி தெரிவிப்பு!

Saturday, September 26th, 2020
இந்தியா எப்போதும் தனது அண்டை நாடுகளுடனான கொள்கையில் முதலில் இலங்கைக்கே முன்னுரிமை வழங்கிவரவதாக இந்தியப் பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

20 வது திருத்தம் நிறுவேற்றப்பட்டால் சுயாதீன ஆணைக்குழுக்களின் சுதந்திரம் வலுவிழக்கும் – மனித உரிமை அமைப்புக்கள் எச்சரிக்கை!

Saturday, September 26th, 2020
20 வது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் விரிவுபடுத்தும் என சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு (IOC) சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலில் மண்ணெண்ணெய் கலக்கப்படுவதாக முறைப்பாடு பதிவு!

Saturday, September 26th, 2020
இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு (IOC) சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலில் மண்ணெண்ணெய் கலக்கப்படுவதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து உடனடியாக... [ மேலும் படிக்க ]

வழக்கு விசாரணைகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Saturday, September 26th, 2020
நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்குகள் தொடர்பில் நீதியமைச்சோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் தலையிடாதென நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வின் போது நீதி அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

குற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுப்பதற்கு இலங்கையை சுற்றி தீவிர பாதுகாப்பு வலயம் – பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு!

Saturday, September 26th, 2020
நாட்டிலிருந்து குற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுப்பதற்கும் சட்டவிரோதமாக நாட்டிற்கு நுழைவதனை தடுப்பதற்கும், தடை செய்யப்பட்ட பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வருவதனை தடுப்பதற்கும்... [ மேலும் படிக்க ]

தேங்காய்க்கான அதி உயர் நிர்ணய விலை – நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவிப்பு!

Saturday, September 26th, 2020
தேங்காய்க்கான அதி உயர் நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. அதற்கு அமைய 13 அங்குலத்திற்கு அதிகமான... [ மேலும் படிக்க ]

பொதுமக்களின் நன்மைக்காக நான் வாய்மூலம் பிறப்பிக்கும் உத்தரவுகளை சுற்றுநிரூபங்களாக கருதுங்கள் – ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச உத்தரவு!

Saturday, September 26th, 2020
பொதுமக்களின் நன்மைக்காக நான் வாய்மூலம் பிறப்பிக்கும் உத்தரவுகளை சுற்றுநிரூபங்களாக கருதுங்கள் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனை... [ மேலும் படிக்க ]

யாழில் வாள் வெட்டுக் குழுவின் தலைவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் – காயமடைந்த தனுரொக் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதி!

Saturday, September 26th, 2020
யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த தனு ரொக் என்ற வெட்டுக் குழுவின் தலைவர்  மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பெருமாள் கோவிலுக்கு முன்பாக... [ மேலும் படிக்க ]

மாணவர்கள் ஒன்று கூடியதால் யாழ்ப்பாணம் பல்கலைகழகத்திற்கு முன்பாக பதற்றம் – பொலிஸார், இராணுவத்தினர் குவிப்பு!

Friday, September 25th, 2020
யாழ். பல்கலைகழகத்திற்கு முன்பாக பல்கலைகழக மாணவர்களிற்கும்  பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடான  சூழ்நிலை ஏற்பட்டதால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. யாழ் பல்கலைகழக... [ மேலும் படிக்க ]