முக்கிய செய்தி

வழமை நிலைக்கு திரும்பியது நெடுந்தீவு – முடக்கப்பட்டதுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்கிறார் மாகாண சுகாதார பணிப்பாளர்!

Thursday, November 12th, 2020
கொரோனா தாக்கத்தின் காரணமாக சுகாதார பாதுகாப்பு நிமித்தம் கடந்த சில நாட்களாக முடக்கப்பட்டிருந்த நெடுந்தீவு பிரதேசத்திற்கான போக்குவரத்து நடவடிக்கைகள் இன்றுமுதல்... [ மேலும் படிக்க ]

தேசிய அளவிலான வீடமைப்புத் திட்டத்தை ஒரே நேரத்தில் ஆரம்பிக்குமாறு நிர்மாணத்துறையினருக்கு ஜனாதிபதி பணிப்புரை!

Thursday, November 12th, 2020
நாட்டின் பல பிரதேசங்களை உள்ளடக்கியதாக குறைந்த மத்தியதர மற்றும் உயர் மத்திய வருமானம் பெறுவோருக்காக பல வீடமைப்பு திட்டங்களை ஒரே முறையில் ஆரம்பிக்குமாறு நிர்மாணத் துறை... [ மேலும் படிக்க ]

நாட்டில் உள்ள இலவச சுகாதார கட்டமைப்பே கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உதவியது – நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றுகையில் பிரதமர் தெரிவிப்பு!

Thursday, November 12th, 2020
2020 ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு கடன்களை இலங்கை அரசாங்கம் செலுத்திவிட்டது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் 2... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா தனது விருப்பங்களை இலங்கை உள்ளிட்ட நாடுகள் மீது திணிக்காது – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா தெரிவிப்பு!

Wednesday, November 11th, 2020
அமெரிக்கா தனது விருப்பங்களை இலங்கை மீதோ அல்லது வேறு எந்த நாட்டின் மீதோ திணிக்காது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த, அமெரிக்க... [ மேலும் படிக்க ]

முடக்கல் நிலை நீக்கப்பட்டாலும் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவது அவசியமாகும் – யாழ் மாவட்ட கோரோனா ஒழிப்பு செயலணி வலியுறுத்து!

Wednesday, November 11th, 2020
முடக்கல் நிலை நீக்கப்பட்டாலும் அப்பகுதி மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவது அவசியமாகும் என யாழ் மாவட்ட கோரோனா ஒழிப்பு செயலணி தெரிவித்துள்ளது. அத்துடன் யாழ்... [ மேலும் படிக்க ]

ஐ.எஸ் அமைப்பின் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கையில் – பிரித்தானிய “சன்” செய்தித்தாள் எச்சரிக்கை!

Wednesday, November 11th, 2020
ஐ.எஸ் அமைப்பின் மிகவும் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர் என பிரித்தானிய சன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. சிரியா ஈராக்கில் தமது கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட... [ மேலும் படிக்க ]

இந்திய-இலங்கை இடையே சமூக அபிவிருத்தி திட்ட ஒப்பந்தம் கைச்சாத்து.

Tuesday, November 10th, 2020
இந்திய நிதி உதவியின் கீழ் ரூபாய் 600 மில்லியனுக்கும் அதிகமான செலவில் இந்நாட்டில் செயற்படுத்தப்படும் சமூக அபிவிருத்தி திட்டத்திற்காக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

இதுவரை 14,285 பேருக்கு கொரோனா: 36 பேர் மரணம்!

Tuesday, November 10th, 2020
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை நேற்று 14 ஆயிரத்தைக் கடந்தது. இதனடிப்படையில் நேற்றையதினம் 356 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு... [ மேலும் படிக்க ]

ஊழியர்களை கடமைக்கு அழைக்க சுகாதார அமைச்சின் அனுமதி பெற வேண்டும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Tuesday, November 10th, 2020
அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வதற்காக கடுமையான பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து ஊழியர்களை கடமைக்கு அழைப்பதற்கு சுகாதார அமைச்சின் அனுமதியை... [ மேலும் படிக்க ]

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் நாளை வழமைக்கு திரும்பும் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம!

Tuesday, November 10th, 2020
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் மீண்டும் நாளைமுதல்(11)  வழமைக்குத் திரும்பவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கொரோனா அச்சம் காரணமாக... [ மேலும் படிக்க ]