முக்கிய செய்தி

வெளிநாடுகளிலிருந்து மேலும் 381 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்!

Wednesday, November 18th, 2020
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 381 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இன்று காலை ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 289 பேர் கட்டுநாயக்க விமான... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலுக்கு நேரடி விமானங்களை இயக்க ‘எதிஹாட் எயார்வேஸ்’ விமான நிறுவனம்!

Wednesday, November 18th, 2020
இஸ்ரேலுக்கு நேரடி விமானங்களை இயக்க ஐக்கிய அரபு அமிரகத்தின், ‘எதிஹாட் எயார்வேஸ்’ விமான நிறுவனம், முடிவு செய்துள்ளது. இதன்படி அடுத்த ஆண்டு மார்ச், 28ஆம் திகதி முதல், அபுதாபியில்... [ மேலும் படிக்க ]

2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பம்!

Wednesday, November 18th, 2020
இலங்கையின் 75 ஆவது வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளது. பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் நாட்டின் 75 ஆவது... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி ஏற்று இன்றுடன் ஒருவருடம் நிறைவு – நாட்டு மக்களுக்கு விஷேட உரை!

Wednesday, November 18th, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் 8 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி ஏற்று இன்று ஒருவருடம் பூர்த்தியாகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்தில் முதலிடத்தை பெற்ற ஜனுஸ்காவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பாராட்டு!

Tuesday, November 17th, 2020
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் முதல் இடத்தினையும், தேசிய மட்டத்தில் இரண்டாவது இடத்தினையும் பெற்ற யாழ் - தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவி... [ மேலும் படிக்க ]

2021 ஆம் ஆண்டுமுதல் ஐரோப்பிய ஒன்றிய GSP + இன் அதே நன்மைகளை இலங்கை பெறும் – பிரித்தானியாவின் சர்வதேச வர்த்தகத் துறை அறிவிப்பு!

Tuesday, November 17th, 2020
இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி முடிந்ததும், ஐரோப்பிய ஒன்றியத்திதுடனான உலகளாவிய சுங்க கட்டணங்களை பிரித்தானியா புதுப்பிக்கும் அதேவேளை இது 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்முதல் அமுலாகும் என... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி பயனாளிகளுக்கு 7 சதவீத வட்டிக்கு புதிய கடன் திட்டம் – பிரதமர் அறிவிப்பு!

Tuesday, November 17th, 2020
2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் பிரதமர், சமுர்த்தி பயனாளிகளுக்கு 7 சதவீத வட்டிக்கு புதிய கடன் திட்டம் ஒன்றை அறிமுகப்படுதவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். தேசிய... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் – கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, November 17th, 2020
நடைபெற்று முடிந்’த உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமை அலுவலகத்தில்... [ மேலும் படிக்க ]

பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுடன் நாடாளுமன்றில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்து பிரதமர்மஹிந்த ராஜபக்ச விஷேட உரை!

Tuesday, November 17th, 2020
நாடாளுமன்றத்தில் பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் 2021 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பான உரையை நிகழ்த்தியிருந்தார். இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

வாகன இறக்குமதிக்கு தடை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாட இறக்குமதியாளர்கள் தீர்மானம்!

Monday, November 16th, 2020
வாகன இறக்குமதி தடையின் விளைவாக அந்நிய செலாவணி இழப்பு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவிக்க வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அவருடனான சந்திப்பிற்காக காத்திருக்கின்றது... [ மேலும் படிக்க ]