முக்கிய செய்தி

உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி வழங்கிய புதிய நியமனம்!

Tuesday, December 8th, 2020
தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழு உறுப்பினராக கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபரும் சட்டத்தரணியுமான த.ப. பரமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக... [ மேலும் படிக்க ]

புரவி புயலால் நிர்க்கதியாகி நிற்கும் வடக்கு கிழக்கு மக்களுக்கு ஈ.பி.டி.பியின் மனிதாபிமான பணிகள் தீவிரம்!

Monday, December 7th, 2020
புரவி சூறாவளியால் ஏற்பட்ட பெய்த கடும் மழை மற்றும் காற்று காரணமாக  வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல்வுறு பகுதிகள் கடும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றின் வேகம் அதிகரிப்பு – மேலும் 10 வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி!

Monday, December 7th, 2020
நாட்டில் உள்ள மேலும் 10 வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் இரசாயனகூட சேவைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சமன்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதிமுதல் 11 வரை சாதாரணதரப் பரீட்சைகள் இடம்பெறும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Monday, December 7th, 2020
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.. இது தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து... [ மேலும் படிக்க ]

தொடரும் கனமழை – நீரில் மூழ்கும் முல்லைத்தீவு கிராமங்கள் – மக்கள் பெரும் அவலம்!

Monday, December 7th, 2020
புரெவி புயலின் காரணமாக அண்மைய நாட்களாக வடமாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய அழிவுகள் ஏற்படுத்தப்பட்டதுடன் யாழ்ப்பாணம் கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மக்கள்... [ மேலும் படிக்க ]

தொடரும் கனமழையால் வெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு மாகாணம் – இன்றும் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடிய சாத்தியம் என வானிலை அவதான நிலையம் அறிவிப்பு!

Monday, December 7th, 2020
யாழ். மாவட்டத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணியிலிருந்து இன்று அதிகாலை வரை 193.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக பிராந்திய வளிமண்டல திணைக்கள பொறுப்பதிகாரி ரீ.பிரதீபன்... [ மேலும் படிக்க ]

புரவியால் கிளிநொச்சியில் 5,000 இற்கு மேற்பட்டோர் பாதிப்பு!

Sunday, December 6th, 2020
கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 846 குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையப் புள்ளி விபரம் தெரிவித்துள்ளது. இதன்படி, இதுவரை... [ மேலும் படிக்க ]

சுகாதார சட்டங்களை மீறி செயற்படும் பிரதேசங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்குமாறு அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் கோரிக்கை!

Sunday, December 6th, 2020
சுகாதார சட்டங்களுக்கு அமைய செயற்படாத நபர்கள் வசிக்கும் அடலுகம போன்ற பிரதேசங்களுக்கு தற்காலிகமாக பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்குமாறு அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம்... [ மேலும் படிக்க ]

தொடரும் அடைமழையால் யாழ்ப்பாணத்தில் வௌ்ள அபாயம் – அச்சத்தில் திணறும் மக்கள்!

Saturday, December 5th, 2020
நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் இந்த... [ மேலும் படிக்க ]

கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் – தொற்று நோய் விஞ்ஞான பிரிவு கோரிக்கை!

Saturday, December 5th, 2020
நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் தலைவர் விசேட வைத்தியர் சுதத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை... [ மேலும் படிக்க ]