முக்கிய செய்தி

சிவில் பாதுகாப்பு படை திணைக்களம் தனது முன்னைய பெருமையை மீண்டும் பெற்று வருகிறது – பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன!

Wednesday, December 9th, 2020
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் சிவில் பாதுகாப்பு படை திணைக்களம் தனது முன்னைய பெருமையை மீண்டும் பெற்று வருவதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளிலிருந்து மேலும் 591 பேர் நாடு திரும்பினர்!

Wednesday, December 9th, 2020
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 591 பேர் இன்று (09) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். துபாயிலிருந்து 191 பேரும் மாலைதீவிலிருந்து 60 பேரும் ரியாத்திலிருந்து 293 பேரும்... [ மேலும் படிக்க ]

“ரப்” கருவி தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்குப் புறம்பானது – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, December 9th, 2020
தற்போது அரசாங்கத்தினால் மாணவர்களுக்கு “ரப்” கருவி இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

வைத்திய நிபுணரை விடுவித்தால் யாழ்.போதனா வைத்தியசாலையின் மூளை நரம்பு இருதய சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்படும் சூழல் ஏற்படும் – வைத்தியர் சத்தியமூர்த்தி எச்சரிக்கை!

Wednesday, December 9th, 2020
யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ சேவையை இடைநிறுத்தி ஒரு வைத்திய நிபுணரை விடுவித்தால் வைத்திய சேவையை பாதிக்கும். எனவே புதிய வைத்திய நிபுணரை நியமிக்குமாறு சுகாதார அமைச்சிடம்... [ மேலும் படிக்க ]

வெறுக்கத்தக்க செயற்பாடுகளை எதிர்த்து போராடுவதே ஊழலை தோற்கடிப்பதற்கான சிறந்த ஆயுதம் – சர்வதேச ஊழல் ஒழிப்பு தினச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, December 9th, 2020
வெறுக்கத்தக்க செயற்பாடுகளை எதிர்த்து போராடுவதே ஊழலை தோற்கடிப்பதற்கான சிறந்த ஆயுதம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் வீண் விரயம் மற்றும் ஊழலை அழிப்பது தமது... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத நாட்டில் வாழவே மக்கள் விரும்புகிறார்கள் – மன்னாரில்பிரதமர் மஹிந்த தெரிவிப்பு!

Tuesday, December 8th, 2020
பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத ஒரு நாட்டில் வாழ விரும்புவதாலேயே மக்கள் எம்மை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்தார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் மன்னாரில்... [ மேலும் படிக்க ]

விமான நிலையங்களை மீள திறப்பது தொடர்பில் ஆராய விசேட குழு – இராஜாங்க அமைச்சர் டீ.வி. சானக தெரிவிப்பு!

Tuesday, December 8th, 2020
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை எதிர்வரும் முதலாம் திகதி... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தொடர்ந்தும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரப்பு!!

Tuesday, December 8th, 2020
நாட்டில் நேற்றையதினம் இரண்டு கொவிட்19 மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி நாட்டில் இதுவரையில் பதிவான கொவிட் 19 மரணங்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, நாட்டில்... [ மேலும் படிக்க ]

வடபகுதி வைத்தியசாலைகளுக்கு 101 வைத்தியர்கள் நியமனம் – வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Tuesday, December 8th, 2020
வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட வைத்தியசாலைகளுக்கு 101 வைத்தியர்கள் சுகாதார அமைச்சினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பு சுகாதார அமைச்சினால்... [ மேலும் படிக்க ]

மரணதண்டனையை 20 வருட சிறைத் தண்டனையாக குறைக்க நடவடிக்கை – சிறைச்சாலைகள் விவகார இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, December 8th, 2020
சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஏற்பட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கான தண்டனையை 20 வருட சிறைத்தண்டனையாக குறைக்கப்போவதாக... [ மேலும் படிக்க ]