முக்கிய செய்தி

புதுவருட விருந்துபசாரங்களை குடும்பத்தினருடன் மட்டுப்படுத்துங்கள் – பொதுமக்களுக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல்!

Thursday, December 31st, 2020
சுகாதார வழிகாட்டல்களை அவசியம் பின்பற்ற வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கைவிடுத்துள்ள பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன விருந்துபசாரங்களை குடும்பத்தினருடன்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் மூவருக்கு கொரோனா!

Wednesday, December 30th, 2020
உக்ரைனில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாவிற்காக வருகைதந்தவர்களில் மூன்று பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

சிறைக் கைதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளை குறைக்க ஜனாதிபதியின் அனுமதிக்கு காத்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவிப்பு!

Wednesday, December 30th, 2020
சிறைக் கைதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளை குறைக்கும் திட்டத்தின் கீழ், சுமார் 450 கைதிகளின் பெயர் பட்டியல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

சடலங்களை அடக்கம் செய்வது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை – சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Wednesday, December 30th, 2020
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு எந்த தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன... [ மேலும் படிக்க ]

விதிமுறைகளை மீறிய 50 பேருந்துகளின் பயண அனுமதிப்பத்திரம் இரத்து – போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Wednesday, December 30th, 2020
உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத 50 பேருந்துகளின் பயண அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

இலங்கையின் அரச தலைவர்களுக்கு சீன அரசாங்கம் புத்தாண்டு வாழ்த்து மடல் அனுப்பிவைப்பு!

Tuesday, December 29th, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை அனுப்பி வைத்துள்ளார். கடந்த 25 ஆம் திகதி சீன ஜனாதிபதி ஜி... [ மேலும் படிக்க ]

இலங்கையின் தொல்பொருள் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க நியமனம்!

Tuesday, December 29th, 2020
தொல்பொருள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள பைசருடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது இலங்கை – ஹேமாஸ் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் தெரிவிப்பு!

Tuesday, December 29th, 2020
கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள தனியார் நிறுவனம் ஒன்று உதவி புரிவதாக அறிவித்ததை அடுத்து பைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுக்களை நடத்தி வருவதாக ஹேமாஸ்... [ மேலும் படிக்க ]

நிபுணர்கள் குழுவின் தீர்மானத்தை சகலரும் ஏற்க வேண்டும் – கொரோனாவால் மரணமாகும் நபர்கள் விவகாரம் தொடர்பில் இராணுவ தளபதி வலியுறுத்து!

Monday, December 28th, 2020
கொரோனா தொற்றால் இறக்கும் நபர்களின் உடல்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் தீர்மானத்திற்கு அனைத்து தரப்பினரும் இணங்க... [ மேலும் படிக்க ]

விரைவில் 25 ஆயிரம் பெண் தொழில் முனைவோர்களை கொண்ட கிராமப்புற வர்த்தக வலையமைப்பு உருவாக்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க!

Monday, December 28th, 2020
25 ஆயிரம் பெண் தொழில் முனைவோர்களை கொண்ட கிராமப்புற வர்த்தக வலையமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி வதிவிட பொருளாதார நுண் நிதிய, சுயதொழில்,... [ மேலும் படிக்க ]