முக்கிய செய்தி

பயங்கரவாதத்துக்கு எதிரான போரை வெற்றிக்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்ததைப் போல்ன்று தற்போதும் கைகோர்க்க வேண்டும் – அழைப்பு விடுத்துள்ளார் ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க!

Saturday, January 30th, 2021
பயங்கரவாதத்தை ஒழிக்க ஒன்றிணைந்தது போல் கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொவிட் - 19 வைரஸை ஒழிக்கவும் நாட்டு மக்கள் கைகோர்க்க வேண்டுமென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் கொவிட்19 தடுப்பூசி... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசி வழங்குவதில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் – கல்வி அமைச்சர் கோரிக்கை!

Saturday, January 30th, 2021
மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போது... [ மேலும் படிக்க ]

வடக்கில் ஆரம்பிக்கப்பட்டது கோவிட் 19 தடுப்பூசி ஏற்றும் பணி!

Saturday, January 30th, 2021
வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து... [ மேலும் படிக்க ]

COVID தடுப்பூசிகளை இறக்குமதிசெய்ய தனியாரக்க அனுமதியில்லை – அரசாங்கம் அறிவிப்பு

Friday, January 29th, 2021
COVID தடுப்பூசிகளை நாட்டிற்கு கொண்டு வரவோ, விற்பனை செய்யவோ தனியார் பிரிவினருக்கு அனுமதியளிக்க போவதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசிகளை கொண்டு வருதல் மற்றும்... [ மேலும் படிக்க ]

வகுப்பறைகளில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை வரையறை செய்யுங்கள் – கல்வி அமைச்சு அறிவுறுத்து.

Friday, January 29th, 2021
வகுப்பறைகளில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை வரையறுக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, வகுப்பறை ஒன்றில் குறிப்பிட்ட எண்ணிக்கையினை விட மாணவர்களின் தொகை... [ மேலும் படிக்க ]

நெடுந்தூர பேருந்து நிலைய பெயர் பலகையில் தமிழை முன்னுரிமையாக்கும் பணி முன்னெடுப்பு !

Friday, January 29th, 2021
யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தின் தரிப்பிடங்களுக்கான பலகைகளில் தமிழ் மொழியை முன்னுரிமையாக மாற்றும் பணி மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் பெரும்... [ மேலும் படிக்க ]

இரண்டு மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முற்பதிவு – இராஜாங்க அமைச்சின் செயலாளர் அமல் ஹர்ஷ டி சில்வா அறிவிப்பு!

Friday, January 29th, 2021
பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனத்திடம் இருந்து இரண்டு மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் முன்பதிவு செய்துள்ளது. அரச மருந்துக் கழகத்தினால்... [ மேலும் படிக்க ]

பொதுமக்களின் கவனக்குறைவும் பொறுப்பின்மையுமே கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டு!

Friday, January 29th, 2021
பொதுமக்களின் கவனக்குறைவு மற்றும் பொறுப்பின்மை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி செலுத்தும் பணிகள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பம்!

Friday, January 29th, 2021
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் இன்று உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன. ஐ.டி.எச் வைத்தியசாலையில் குறித்த நிகழ்வு... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம் !

Friday, January 29th, 2021
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட முதல் கட்ட கொரோனா வைரஸ்சிற்கு எதிரான தடுப்பூசிகள் இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றுமுதல் தடுப்பூசி... [ மேலும் படிக்க ]