இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் உரிமை ஐக்கிய நாடுகள் மனிதை உரிமை பேரவைக்கு கிடையாது – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்
Wednesday, February 10th, 2021
இலங்கையின் உள்ளக விவகாரங்களில்
தலையிடும் உரிமை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு கிடையாது என்று கல்வி அமைச்சர்
பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா கூட்டத் தொடர்... [ மேலும் படிக்க ]
