முக்கிய செய்தி

அறிக்கையை முழுமையாக ஆராய்ந்த பின்னர் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குழுவின் தலைவர் அமைச்சர் சமல் ராஜபக்ஷ!

Monday, February 22nd, 2021
ஏ;ரல் 21 தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை அறிக்கையை முழுமையாக ஆராய்ந்த பின்னர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாளை இலங்கைக்கு வருகை – இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கைச்சாத்து!

Monday, February 22nd, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகைதரவுள்ளார். பாகிஸ்தான் பிரதமர்... [ மேலும் படிக்க ]

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இலங்கையில் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு உதவக்கூடிய விடயம் எதுவுமில்லை – பிரித்தானிய கொன்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நேஸ் பிரபு சாடல்!

Monday, February 22nd, 2021
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையின் தொனி விடுதலைப்புலிகளுக்கு தியாகிகள் அந்தஸ்தை பெற்றுக்கொடுக்கும் விதத்தில் காணப்படுகின்றது என பிரித்தானிய கொன்சவேட்டிவ்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவுக்கு படகில் சென்ற மீனவர்கள் இருவர் மாயம் – தேடும் பணி தீவிரம்!

Monday, February 22nd, 2021
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயுள்ளனர் என்று நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த இருவரையும் தேடும்... [ மேலும் படிக்க ]

வரலாற்றில் முதல் முறையாக இணையதளம் ஊடாக ஐ.நா. கூட்டத்தொடர் நாளை ஆரம்பம் !

Sunday, February 21st, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் நாளை திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடர்பில் உலக... [ மேலும் படிக்க ]

பொது போக்குவரத்தினால் மீண்டும் கொரோனா பரவும் ஆபாயம் – புதிய நடைமுறை அறிமுகம்!

Sunday, February 21st, 2021
கோவிட் பரவல் தீவிரம் அடைந்துள்ள பகுதிகளில் பொது போக்குவரத்தினை மேற்கொள்ள புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொது போக்குவரத்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரம்... [ மேலும் படிக்க ]

பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு விசேட சலுகைகள் – பரீட்சைகள் அறிவிப்பு!

Sunday, February 21st, 2021
எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி 2020 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு விசேட சலுகைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

தற்கொலை தாக்குதலுக்காக சஹ்ரானினால் பயிற்றப்பட்ட 15 பெண்கள் !

Sunday, February 21st, 2021
உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதலின் பிரதான தற்கொலைதாரியான சஹ்ரான் ஹசீமினால் தற்கொலை தாக்குதலுக்காக 15 பெண்கள் பயிற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவனெல்லை... [ மேலும் படிக்க ]

நாளை மறுதினம் பாகிஸ்தான் பிரதமர் இலங்கை விஜயம்!

Sunday, February 21st, 2021
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (23) இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா மிக மோசமாகப் பரவும் வாய்ப்பு – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் எச்சரிக்கை!

Saturday, February 20th, 2021
இலங்கையில் கொரேனா வைரஸ் தொற்றுப் பரவல் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் மிக மோசமான நிலையை அடையலாம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால்... [ மேலும் படிக்க ]