முக்கிய செய்தி

கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெற தடுப்பூசி மாத்திரம் போதுமானதில்லை – நோய் ஆய்வு பிரிவின் பிரதானி சுட்டிக்காட்டு!

Friday, February 26th, 2021
கொரோனா தடுப்பூசியால் மாத்திரம் வைரஸிலிருந்து முழுமையாக பாதுகாப்பு பெற முடியும் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என தொற்று நோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட... [ மேலும் படிக்க ]

15 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்குமாறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரை!

Friday, February 26th, 2021
இலங்கையர்கள் அனைவரது தரவுகளும் உள்ளடக்கப்பட்ட இலத்திரனியல் சிப் கொண்ட அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டையை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க... [ மேலும் படிக்க ]

ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதி – அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பம் வெளியானது!

Friday, February 26th, 2021
கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதியளிக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ஓமானில் சிபரிதவித்திருந்த 315 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

Friday, February 26th, 2021
கொரோனா காரணமாக இலங்கைக்கு வருகை தர முடியாமல் ஓமானில் பரிதவித்திருந்த 315 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். ஓமானில் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறவேண்டிய அவசியம் இலங்கைக்கு கிடையாது – நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டு!

Thursday, February 25th, 2021
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறவேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லையென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்... [ மேலும் படிக்க ]

மாணவர்கள் ஒரு மணித்தியாலத்திற்கு முன்பாகவே பரீட்சை நிலையத்திற்கு வருகை தர வேண்டும் – க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் அறிவறுத்து!

Thursday, February 25th, 2021
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி பத்திரம் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதுடன் இதுவரை கிடைக்காத பரீட்சார்த்திகள் பரீட்சை திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்களை நம்ப வேண்டாம் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களிடம் அறிவுறுத்து!

Thursday, February 25th, 2021
வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி, சமூக வலைத்தளங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் விளம்பரங்களை நம்பவேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களிடம்... [ மேலும் படிக்க ]

தொழிற்சங்கங்களுடன் இணக்கமாக செயற்படுமாறு அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்து!

Thursday, February 25th, 2021
அரச சேவை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட சபைகளில் நீண்ட காலமாக தீர்க்கப்படாது பாரிய சிக்கலாக மாறியுள்ள பல பிரச்சினைகள் உள்ளன. சம்பளம் மற்றும் பதவி உயர்வு முரண்பாடுகள்... [ மேலும் படிக்க ]

விவசாய பொருளாதாரத் தை மேம்படுத்துவதே குறிக்கோள் – பாகிஸ்தான் மக்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!

Wednesday, February 24th, 2021
விவசாயிகளுக்கு அதிக வருமானத்தையும் நுகர்வோருக்கு நிவாரண விலையையும் வழங்கும் வகையில் விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்துவதே குறிக்கோள் என்று இலங்கை  - பாகிஸ்தான் அரச தலைவர்கள்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் – இலங்கை இடையே பொருளாதார ரீதியில் மக்கியம் வாய்ந்த ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

Wednesday, February 24th, 2021
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து... [ மேலும் படிக்க ]