முக்கிய செய்தி

அடுத்த வாரம்முதல் வரம்பற்ற இணைய டேட்டா – தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்குழு!

Wednesday, April 7th, 2021
நுகர்வோருக்கு வரம்பற்ற இணைய டேட்டா பொதியை, அடுத்த வாரம்முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்காக, அனைத்து இணைய... [ மேலும் படிக்க ]

விளையாட்டுத் துறையை மறுசீரமைப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுங்கள் – துறைசார் திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சர் நாமல் வலியுறுத்து!

Wednesday, April 7th, 2021
விளையாட்டுத் துறையை மறுசீரமைப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்திற்கு விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால்... [ மேலும் படிக்க ]

பண்டிகைக்கால மோசடி தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம் – நுகர்வோர் அதிகார சபை தெரிவிப்பு!

Wednesday, April 7th, 2021
பண்டிகை காலத்தில் சந்தையில் நிலவும் மோசடி செயற்பாடுகள் தொடர்பாக 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் அறிவிக்குமாறு நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. அத்துடன் பண்டிகை... [ மேலும் படிக்க ]

அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற குற்றத்தில் 150 பேருந்துகளின் அனுமதிப் பத்திரம் இரத்து – போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு!

Wednesday, April 7th, 2021
இருக்கைகளுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்ற குற்றத்திற்காக 150 பேருந்துகளின் அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

நச்சுப் பொருட்களற்ற உணவுக் கலாச்சாரமொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, April 7th, 2021
உணவுப் பொருட்களின் தரம் குறித்து தொடர்ச்சியாக ஆராயப்பட வேண்டுமென வர்த்தக அமைச்சிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச, உணவுப் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை!

Tuesday, April 6th, 2021
இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன் மே - செப்டம்பர் மாதங்களில்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு வருவதற்கு வெளியுறவு அமைச்சின் அனுமதி தேவையில்லை – இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர!

Tuesday, April 6th, 2021
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு மீண்டும் வருவதற்கு வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியை பெறத் தேவையில்லை என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

புலிகளுக்கு ஆதரவானோரின் அழுத்தங்களை கணக்கில் எடுக்கவேண்டாம் – அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியது அஸ்கிரிய பீடம்!

Tuesday, April 6th, 2021
விடுதலைப்புலிகளுக்குச் சார்பான தரப்பினர் முன்வைக்கும் அழுத்தங்களைப் பொருட்படுத்தாமல், இன, மத, கட்சி பேதம் கடந்து இலங்கையர்கள் ஒன்றுபட வேண்டும் என அரசாங்கத்துக்கு அஸ்கிரிய பீடம்... [ மேலும் படிக்க ]

மேலும் 6 மில்லியன் ‘ஸ்புட்னிக் V’ தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அனுமதி!

Tuesday, April 6th, 2021
கொரோனா பரவலை தடுப்பதற்காக 6 மில்லியன் ஸ்புட்னிக் V தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா!

Tuesday, April 6th, 2021
பண்டிகை காலத்தை முன்னிட்டு பயணக் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாது என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும் கொழும்பில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு... [ மேலும் படிக்க ]