முக்கிய செய்தி

நேற்றைய தினமும் இருவர் கொவிட் தொற்றினால் உயிரிழப்பு!

Friday, April 9th, 2021
நாட்டில் நேற்றையதினம் இரண்டு கொவிட்-19 மரணங்கள் பதிவாகின. இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தோரின் எண்ணிக்கை 593 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற மன்னாரில் 20 பேர் கைது !

Thursday, April 8th, 2021
சட்டவிரோதமாக நாட்டிலிருந்து புலம்பெயர்வதற்கு முயற்சித்த 20 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் - சிலாவத்துறை - கொண்டச்சிக்குடா பகுதியில் சந்தேகநபர்கள் கைது... [ மேலும் படிக்க ]

பாற்பண்ணைப் பகுதிகளில் முடக்கம் தொடரும் – வடக்கு சுகாதாரப் பணிப்பாளர் அறிவிப்பு!

Thursday, April 8th, 2021
யாழ். திருநெல்வேலிச் சந்தை மற்றும் சந்தையை சூழவுள்ள வர்த்தக நிலையங்களில் பெறப்பட்ட பி.சி.ஆர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வெளியானதன் பின்னரே சந்தை மற்றும் கண்காணிப்பு... [ மேலும் படிக்க ]

நீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்படும் – தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவிப்பு!

Thursday, April 8th, 2021
நாடுமுழுவதும் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக நீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதனால் நீரை... [ மேலும் படிக்க ]

புத்தாண்டு காலத்தில் சுகாதார ஆலோசனைகளை கடுமையாக கடைபிடியுங்கள் – பொதுமக்களிடம் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கோரிக்கை!

Thursday, April 8th, 2021
புத்தாண்டு காலத்தில் சுகாதார ஆலோசனைகளை கடுமையாக கடைபிடிக்குமாறு வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

புத்தர் சிலை சேதப்படுத்திய விசாரணையை முறையாக மேற்கொண்டிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பேரழிவை தடுத்திருக்கலாம் – கல்வி அமைச்சர் தகவல்!

Thursday, April 8th, 2021
மாவனெல்ல புத்தர் சிலை சேதப்படுத்திய சம்பவத்தை முறையாக விசாரணை மேற்கொண்டு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால், ஏப்ரல் தாக்குதல் பேரழிவு... [ மேலும் படிக்க ]

அனைவருக்கும் சமமான பிரதிபலன்களை வழங்கும் சுகாதார கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது – ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, April 8th, 2021
அனைத்து தனிநபர்கள் மற்றும் அனைத்து பகுதிகளுக்கும் சமமாக பயன்கிடைக்கும் வகையில் சிறந்த தேசிய சுகாதார கட்டமைப்பு உருவாக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ... [ மேலும் படிக்க ]

மீண்டும் இயல்புக்கு திரும்புகிறது யாழ். மாநகரம் – வர்த்தக நிலையங்களை திறப்பு பேருந்துகளும் வழமையான இடங்களிலிருந்து சேவைகளை முன்னெடுப்பு!

Thursday, April 8th, 2021
யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் சுமார் 70 வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த ஏனையவையை இன்று (08) தொடக்கம் மீளத் திறக்க கட்டுப்பாட்டுள்ளன.  . கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக அடையாளம் காணப்பட்ட... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரில் நாளைமுதல் புதிய சட்டம் அமுல் – நடைமுறைப்படுத்த புதிய காவல் படை உருவாக்கப்பட்டுள்ளது என முதல்வர் மணிவண்ணன் அறிவிப்பு!

Wednesday, April 7th, 2021
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் எச்சில் துப்பினால் 2 ஆயிரம் ரூபாவும் வீதிகளில் கழிவுகளை வீசினால் 5 ஆயிரம் ரூபாயும் தண்டமாக அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர... [ மேலும் படிக்க ]

யாழ்.நகரில் நாளைமுதல் கடைகளை திறக்க அனுமதி – சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு!

Wednesday, April 7th, 2021
யாழ்.நகர வர்த்தகர்களிடம் பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை நாளைமுதல் திறப்பதற்கு அனுமதிப்பதாக சுகாதார பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]