முக்கிய செய்தி

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு புத்தாண்டுக்கு கொடுப்பனவாக 5,000 ரூபா – அடுத்தவாரம் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவிப்பு!

Saturday, April 10th, 2021
நாட்டிலுள்ள குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்கள் மற்றும் சமூர்த்தி பயனாளிகளுக்கு புத்தாண்டுக்கு கொடுப்பனவாக 5,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தள்ள இராஜாங்க... [ மேலும் படிக்க ]

சிலரின் செயற்பாடுகள் நாடாளுமன்றத்தை பலவீனமடைய செய்கின்றது – அமைச்சர் பந்துல குற்றச்சாட்டு!

Friday, April 9th, 2021
சிலரின் செயற்பாடுகள் நாடாளுமன்றத்தை பலவீனமடைய செய்யும் வகையில் அமைகின்றதென சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் பந்தல குணவர்தன அண்மையில் இடம்பெற்ற சில செயற்பாடுகள் ஏற்புடையதல்ல எனவும்... [ மேலும் படிக்க ]

புத்தாண்டை முன்னிட்டு இன்றுமுதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுப்பு – போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு!

Friday, April 9th, 2021
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக மேலதிக பேருந்து மற்றும் ரயில்களை சேவையில் ஈடுபடுத்தியிருப்பதாக போக்குவரத்து அமைச்சு... [ மேலும் படிக்க ]

கொவிட் தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுடன் விரைவில் உடன்படிக்கை – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Friday, April 9th, 2021
கொவிட் தடுப்பூசி ஏற்றுவதற்காக மருந்து உற்பத்தி நிறுவனங்களுடன் விரைவில் உடன்படிக்கை செய்து கொள்ளப்படுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். தேசிய... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு நியாயமான விலையில் பொருட்களை வழங்குவதே அரசின் நிலைப்பாடு: நாமல் ராஜபக்ஸ!

Friday, April 9th, 2021
மக்களுக்கு நியாயமான விலையில் பொருட்களை வழங்குவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என பொலன்னறுவையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தேர்வுக்குழுவின் தலைவராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நியமனம்!

Friday, April 9th, 2021
ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் புதிய தேர்வுக் குழுவில் பிரமோடியா விக்ரமசிங்க மற்றும் ரொமேஷ் களுவித்தரனா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். தேர்வுக் குழுவின் தலைவராக முன்னாள்... [ மேலும் படிக்க ]

யாழ்.மாநகரில் இரவு 10 மணிவரை வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் – பேருந்து சேவைகளும் 8 மணிவரை இடம்பெறும்!

Friday, April 9th, 2021
யாழ்.மாநகர வர்த்தக நிலையங்கள் இரவு 10 மணிவரை திறந்திருக்கும் எனவும் 10 மணிவரை மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் யாழ்.வணிகர்கழகம் தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

யாழ்.கொடிகாமம் பகுதியில் பொருத்தப்பட்டது தானியங்கு சமிக்ஞை விளக்கு!

Friday, April 9th, 2021
யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் கொடிகாமம் பகுதியில் தானியங்கி சமிக்ஞை விளக்கு பொருத்தப்படுகின்றது. வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் குறித்த சமிக்ஞை விளக்கு பொருத்தும் பணி... [ மேலும் படிக்க ]

ஜவுளி துணி இறக்குமதிக்கும் வருகின்றது இறக்குமதி தடை – அமைச்சர் தயாசிறி ஜயசேகர அறிவிப்பு!

Friday, April 9th, 2021
இலங்கைக்கு ஜவுளி துணி இறக்குமதியை அரசாங்கம் தடை செய்துள்ளதாக பற்றிக், கைத்தறி மற்றும் உள்ளூர் ஆடை தயாரிப்புத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தத் தடை... [ மேலும் படிக்க ]

வடமராட்சியில் கடற்றொழிலுக்கு சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை!

Friday, April 9th, 2021
கடற்தொழிக்குச் சென்ற கற்கோவளம் மீனவர்கள் மூவரைக் காணவில்லை என்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை படகு ஒன்றில் தொழிலுக்குச்... [ மேலும் படிக்க ]