யாழ்.கொடிகாமம் பகுதியில் பொருத்தப்பட்டது தானியங்கு சமிக்ஞை விளக்கு!
Friday, April 9th, 2021
யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் கொடிகாமம் பகுதியில் தானியங்கி சமிக்ஞை விளக்கு பொருத்தப்படுகின்றது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் குறித்த சமிக்ஞை விளக்கு பொருத்தும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் A-9 வீதியில் யாழ்.மாவட்டத்தில் பொருத்தப்படும் 1 ஆவது சமிக்ஞை விளக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
குடாநாட்டில் அதிகரித்துள்ள இளநீர் வியாபாரம்!
பேலியகொடை மெனிங் சந்தை எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பம் - நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!
குறுகிய காலத்தில் பெருமளவான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் இலங்கை!
|
|
|


