முக்கிய செய்தி

பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதுடன், மக்களிடமிருந்து தூர விலகி நிற்காமல் செயற்படுங்கள்” – இராஜாங்க அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Thursday, April 22nd, 2021
“அரச நிறுவனங்களின் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்துகொள்ள முடியாது.” என்ற குற்றச்சாட்டுக்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டு என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

கரோலைன் ஜூரியின் திருமதி உலக அழகுராணி பட்டம் அயர்லாந்து அழகுராணிக்கு!

Wednesday, April 21st, 2021
2020 திருமதி உலக அழகுராணியாக மகுடம் சூடிய கரோலைன் ஜூரி, தனது பட்டத்தை துறப்பது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதத்தை கையளித்துள்ளதாக திருமதி உலக அழகுராணி அமைப்பு... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது எமக்கு பூரண நம்பிக்கை – கூட்டமைப்பு எம்.பி சித்தார்த்தன் கருத்து!

Wednesday, April 21st, 2021
கடற்றொழில் அமைச்சர் கடற்றொழிலாளர்கள் விடயத்தில் மிகவும் அக்கறையானவர். அதனால் இலங்கை மீனவர்கள் பாதிக்கும் விடயங்களை முன்னெடுக்க மாட்டார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நாடு முழுவதும் நினைவேந்தல் நாடாளுமன்றிலும் ஒரு நிமிட அஞ்சலி!

Wednesday, April 21st, 2021
பிரதமரின் கோரிக்கைக்கு இணங்க ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்காக நாடாளுமன்றில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், ஏப்ரல் 21 தாக்குதலில்... [ மேலும் படிக்க ]

கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பிக்க தவறிய அரசியல் கட்சிகள் தொடர்பில் விசாரணை – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு!

Wednesday, April 21st, 2021
கணக்காய்வு அறிக்கைகளை உரிய முறையில் சமர்ப்பிக்க தவறிய 04 அரசியல் கட்சிகளை நாளையதினம் (22) விசாரணைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

27 அத்தியாவசிய பொருட்களின் நிர்ணய விலை மேலும் 3 மாத காலத்திற்கு நீடிப்பு – வர்த்தகத்துறை அமைச்சு!

Wednesday, April 21st, 2021
27 அத்தியாவசிய பொருட்களின் விலையின் நிர்ணய தன்மையை மேலும் 3 மாத காலத்திற்கு தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வர்த்தகத்துறை அமைச்சு குறித்த 27... [ மேலும் படிக்க ]

மாகாண சபைத் தேர்தலில் கட்சி ஒன்றில் மூன்று பேரை முன்னிறுத்துவதற்கு ஆளும்கட்சி இணக்கம்!

Wednesday, April 21st, 2021
மாகாண சபைத் தேர்தலில், தொகுதி ஒன்றுக்காக, கட்சி ஒன்றில் மூன்று பேரை முன்னிறுத்தும் யோசனைக்கு, ஆளும்கட்சி நாடாளுமன்றக் குழுவின் ஏகமனதாக இணக்கம் வெளியிட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

தேங்காய் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தீர்மானம் – இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ!

Wednesday, April 21st, 2021
சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்வதை எதிர்காலத்தில் நிறுத்த உள்ளதாக தெங்கு, கித்துள், பனை பயிர்ச்செய்கைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]

நாட்டில் கொரோனாவின் 3 ஆவது அலை ஏற்படும் அபாயம் : மரணங்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் உயர்வு!

Wednesday, April 21st, 2021
நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை அவதானிக்கக் கூடியதாக இருந்த போதிலும், கடந்த ஒரு வார காலமாக அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பகுதியினர்... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஈராண்டுகள் நிறைவு – நாடுமுழுவதும் இறந்த உறவகளை நினைவு கூர்ந்து அஞ்சலி பிரார்த்தனைகள்!

Wednesday, April 21st, 2021
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 2 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்தகால யுத்தத்தில் இருந்து மீண்டிருந்த மக்களை மீண்டும் நிலைகுலையச்... [ மேலும் படிக்க ]