முக்கிய செய்தி

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி கிடைக்காதவிடத்து மாற்று வழிகள் – தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி !

Friday, April 30th, 2021
இந்தியாவிடம் இருந்து அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி கிடைக்காதவிடத்து, அதற்கான மாற்று வழிகள் குறித்து ஆராயப்படுவதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர... [ மேலும் படிக்க ]

மூன்று மாவட்டங்களின் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்!

Friday, April 30th, 2021
மூன்று மாவட்டங்களில் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அந்த வகையில் மாத்தளை, குருணாகல் ,... [ மேலும் படிக்க ]

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Friday, April 30th, 2021
மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய... [ மேலும் படிக்க ]

சிறுவர்களிடையே பரவும் புதிய வைரஸ் தொற்று – சிறுவர் நோய் பிரிவின் விசேட வைத்தியர் எச்சரிக்கை!

Friday, April 30th, 2021
சிறுவர்களிடையே பரவும் வைரஸ் தொற்று நோய் ஒன்று தற்போது பரவிக்கொண்டிருப்பதாக கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் பிரிவின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா... [ மேலும் படிக்க ]

இலங்கை – சீன இருதரப்பு கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு – பல பெறுமதி மிக்க உடன்படிக்கைகளும் கைச்சாத்து!

Friday, April 30th, 2021
சீன நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்கின் உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒர் அங்கமாக இலங்கை மற்றும் மக்கள் சீனக் குடியரசு இடையே இருதரப்பு கலந்துரையாடல் கொழும்பு ஷங்க்ரி-லா... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்கள்முதல் பேருந்து சேவைகளும் மட்டுப்படுத்தப்படும் – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

Friday, April 30th, 2021
பயணிகளின் எண்ணிக்கை மற்றும் பணியாளர்களின் வருகை என்பன குறைவடைந்துள்ளமையினால் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை தனியார் பேருந்து... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டிலிருந்து வருகை தருபவர்களின் தனிமைப்படுத்தை நீடிக்க யோசனை – சுகாதார அமைச்சு!

Friday, April 30th, 2021
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தருகின்றவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தினை நீடிக்க  யோசனைகள் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறையில் மூவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது!

Friday, April 30th, 2021
பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த மூவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளர்ஃ காங்கேசன்துறை பிராந்திய சிறப்பு குற்றத்தடுப்புப்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யுமாறு வெளியான செய்தி உண்மைக்குப் புரம்பானது – இராணுவத் தளபதி!

Thursday, April 29th, 2021
எந்த நேரத்திலும் நாடு முடக்கப்படலாம் என்றும், அன்றாட நுகர்வுக்கான அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்து வைத்துக்கொள்ளுமாறும் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்குப் புரம்பானது என... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஹைப்ரிட் பிரிமியர் எரிவாயு சிலிண்டரை அறிமுகப்படுத்த அனுமதி – நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு!

Thursday, April 29th, 2021
இலங்கையில் ஹைப்ரிட் பிரிமியர் எரிவாயு சிலிண்டரை அறிமுகப்படுத்த அனுமதி வழங்கப்பட்டள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]