முக்கிய செய்தி

கோப்பாய் இளைஞர் மீது தாக்குதல் விவகாரம் – உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இமமாற்றம்!

Sunday, August 1st, 2021
கோப்பாய் இளைஞர் ஒருவரை வானில் கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கோப்பாய் பொலிஸ்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் மேலும் 61 பேர் பலி – கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கும் தொற்றுறுதி!

Sunday, August 1st, 2021
கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 61 பேர் உயிரிழந்துள்ள தாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந் தோரின் எண்ணிக்கை 4... [ மேலும் படிக்க ]

காய்ச்சல் தொடர்பில் நாட்டு மக்களுக்கு சுகாதார துறையினர் எச்சரிக்கை !

Sunday, August 1st, 2021
சமகாலத்தில் இலங்கையில் ஏற்படும் காய்ச்சல் தொடர்பில் சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனடிப்படையில் ஒருவருக்கு ஏற்படும் காய்ச்சலுக்கு பெரசிட்டமோல் மாத்திரையை... [ மேலும் படிக்க ]

கொரோனா பரவல் – இலங்கை மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து உரிய நாடுகளுடன் பேச்சு – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, August 1st, 2021
கொரோனா பரவல் காரணமாக இலங்கை மீது பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடுகளுடன் கலந்துரையாடி குறித்த கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும் என நிதி... [ மேலும் படிக்க ]

கொவிட் தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள செய்தி!

Sunday, August 1st, 2021
கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இலங்கையில் நேற்றைய தினத்தில் 3 இலட்சத்து 10 ஆயிரத்து 768 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா... [ மேலும் படிக்க ]

ஆறு வருடங்களின் பின்னர் இலங்கை – ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை மீள ஆரம்பம்!

Sunday, August 1st, 2021
ஆறு வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்ட இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான... [ மேலும் படிக்க ]

ஊடகங்களின் மூலம் கல்வி நடவடிக்கைகளுக்கு அதிக வாய்ப்பை வழங்ங்கள் – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கோரிக்கை!

Saturday, July 31st, 2021
மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு ஊடகங்களின் மூலம் அவர்களுக்கான கூடுதலான வாய்ப்புகளை வழங்குமாறு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

கடமைகளுக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் ஆசிரியர்களுக்கு தாக்கம் செலுத்தாது!

Saturday, July 31st, 2021
அரச சேவையாளர்களை வழமைப்போன்று கடமைகளுக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ள போதிலும், அது ஆசிரியர்களுக்கு தாக்கம் செலுத்தாது என  தெரிவிக்கப்படுகின்றது. அரச... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவில் கடும் வறட்சி – இராணுவத்தினரால் மக்களுக்கு குடிநீர் விநியோகம்!

Saturday, July 31st, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சி காரணமாக குடிநீர் பற்றாக்குறை நிலவும் பிரதேசங்களுக்கு இராணுவத்தினரால் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு... [ மேலும் படிக்க ]

4 வகையான டெங்கு வைரஸ் பிறழ்வுகள் இலங்கையில் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

Saturday, July 31st, 2021
டெங்கு வைரஸின் 4 வகைகளும் தற்போது நாட்டில் பரவி வருவதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கமைவாக டெங்கு வைரஸின் 2 ஆவது மற்றும் 3 ஆவது பிறழ்வுகள் தற்போது அதிகரித்துள்ளன என்பதும்... [ மேலும் படிக்க ]