இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவறுத்து!
Thursday, August 5th, 2021
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெறுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
டெங்கு நோய் காரணமாக தற்போது உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
டெங்கு நோய் கொரோனாவைப்போல இல்லை எனவும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதால் அதில் இருந்து பாதுகாப்பு பெற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஏழு மாதங்களில் இடம்பெற்ற கொலைகள்!
ரஷியா - உக்ரைன் போரில் திடீர் திருப்பம் - ரஷியா எந்த நோக்கங்களுக்காக போர் தொடங்கியதோ, அவற்றில் எல்லா...
சீனாவை பின்தள்ளிய உலக நாடுகள் இந்தியாவை நோக்கி வருகிறது - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்...
|
|
|


