முக்கிய செய்தி

சீனிக்கான உச்சபட்ச விலையை நிர்ணயிப்பது தொடர்பில் பரிசீலனை – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Friday, August 13th, 2021
சீனிக்கான உச்சபட்ச விலையை நிர்ணயிப்பது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை ஆராய்ந்து வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியிலும் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்கள் – பிராந்திய தொற்று நோயியல் நிபுணர் நிமல் அருமைநாதன் எச்சரிக்கை!

Friday, August 13th, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 150 பேர் கொரோனான தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியல் நிபுணர் மருத்துவர் நிமல் அருமைநாதன்... [ மேலும் படிக்க ]

நாட்டின் சில பிரதேசங்களில் மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Friday, August 13th, 2021
நாட்டின் சில பகுதிகளில் இன்றையதினம் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி... [ மேலும் படிக்க ]

அனைத்து வீதிகளும் முடக்கம் – மீறினால் கடும் தண்டனை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண எச்சரிக்கை!

Friday, August 13th, 2021
மாகாணங்களுக்கிடையிலான அனைத்து பிரதான மற்றும் குறுக்குவழிப் பாதைகளும் முடக்கப்பட்டு போக்குவரத்துகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் மாகாணங்களுக்கிடையில் பொதுமக்கள்... [ மேலும் படிக்க ]

பெற்றோல் குண்டுத் தாக்குதல்: கல்வியங்காட்டில் வாள் வெட்டுக் குழு அட்டகாசம்!

Friday, August 13th, 2021
யாழ்ப்பாணம் - கல்வியங்காடு ஆடியபாதம் வீதிக்கு அருகிலுள்ள பல்பொருள் அங்காடி மீது, பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்திய  வாள் வெட்டுக்குழு, அங்குள்ள பொருட்களை உடைத்து சேதமாக்கி விட்டு... [ மேலும் படிக்க ]

திறமையான தொழில்முறைப் பிரிவுகளில் இலங்கையர்களுக்கு அதிக வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் – சவுதியின் வௌநாட்டு அமைச்சரிடம் அமைச்சர் தினேஷ் கோரிக்கை!

Friday, August 13th, 2021
திறமையான தொழில்முறைப் பிரிவுகளில் இலங்கையர்களுக்கு அதிக வாய்ப்புக்களை வழங்குமாறு சவுதி அரேபியாவிடம் கோரிக்கை விடுத்துள்ள இலங்கையின் வெளிவிகஶ்ரீவகார அமைச்சர்   தினேஸ்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் அறிவுரை : முல்லைத்தீவு சாலை ஊழியர் இருவர் மேற்கொண்ட போராட்டம் கைவிடப்பட்டது!

Thursday, August 12th, 2021
தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இலங்கை போக்குவரத்து சபையின் முல்லைத்தீவு சாலை ஊழியர்கள் இருவர் இன்று பேருந்து சாலை முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும் – சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவிப்பு!

Thursday, August 12th, 2021
வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும் என சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இலங்கை வரும் வெளிநாட்டு பயணிகளுக்காக வெளியிடப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப் பயணிகளின் வருகை இலங்கையில் கொரோனா அலைக்கு வழிவகுக்காது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, August 12th, 2021
சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் நாட்டை திறப்பது நாட்டில் ஒரு கொரோனா அலையை உருவாக்க வழிவகுக்கவில்லை சுற்றுலா அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் சுகாதார ஆலோசனைகளை... [ மேலும் படிக்க ]

இம்மாத இறுதிக்குள் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை – சுகாதார அமைச்சு தகவல்!

Thursday, August 12th, 2021
18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு இம்மாத இறுதியில் முதலாவது தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேன... [ மேலும் படிக்க ]