தடுப்பூசி செலுத்தல் செயற்பாட்டுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு – ஐரோப்பிய ஒன்றியத்தினூடாக பிராணவாயுவை வழங்குவது குறித்தும் கவனம்!
Saturday, August 21st, 2021
இலங்கையின் தடுப்பூசி செலுத்தும்
செயற்பாடுகள் பாராட்டத்தக்கதென உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி
அலகா சிங் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் கெஹலிய... [ மேலும் படிக்க ]
