தையிட்டியில் குழப்பம் – காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!
Friday, April 17th, 2026
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் திஸ்ஸ விகாரைக்காக அபகரிக்கப்பட்ட காணிகளுக்கான நில அளவீட்டு முயற்சி நிறுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் விகாரை... [ மேலும் படிக்க ]


