முக்கிய செய்தி

யாழ்ப்பாண பல்கலையில் பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி இல்லை : நிலமைகளைப் பொறுத்து பரிசீலிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!

Saturday, September 18th, 2021
எதிர்வரும் நாள்களில் கொரோனா நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் பட்டமளிப்பு விழாவை நேரடியாக நடத்துவது பற்றி அன்றைய நாளில் சாதகமாகப் பரிசீலிக்கப்படலாம் என்று சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

வர்த்தகர்களுக்கான அபராத தொகையை அதிகரிக்கும் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் புதனன்று நாடாளுமன்றுக்கு – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவிப்பு!

Saturday, September 18th, 2021
அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களிடம் அறவிடப்படும் அபராதத்தை, ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கான திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன – ஒரு மில்லியன் டோஸ் சினோவெக் தடுப்பூசியும் விரைவில் வந்தடையும் என இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவிப்பு!

Saturday, September 18th, 2021
மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி தொகையுடன் கூடிய விமானம் இன்று (18) காலை இலங்கையை வந்தடைந்துள்ளது. இதனை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. சீனாவிலிருந்து ஸ்ரீலங்கன்... [ மேலும் படிக்க ]

ஐ.நா பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச – எதிர்வரும் 22 ஆம் திகதியன்று இலங்கையின் நிலைப்பாடுகள் தொடர்பில் விசேட உரை!

Saturday, September 18th, 2021
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியூயோர்க் நோக்கி இன்று(18) காலை பயணமானார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு... [ மேலும் படிக்க ]

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து தொழிற்துறைக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Saturday, September 18th, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து தொழிற்துறைக்கு நிவாரணம் வழங்குவதற்காக பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க... [ மேலும் படிக்க ]

விவசாயிகள் நிலைமையை உணர்ந்து செயற்பட வேண்டும் – இல்லையேல் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய அரிசியை இறக்குமதி செய்ய நேரிடும் என விவசாய அமைச்சர் அறிவிப்பு!

Saturday, September 18th, 2021
விவசாயிகள் தொடர்ந்தும் தமது நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்து வந்தால் எதிர்கொள்ள நேரும் அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து அரிசியை... [ மேலும் படிக்க ]

சிறைச்சாலையில் சிசிடிவி கமராக்கள் எவையும் பொருத்தப்படவில்லை – சிறைச்சாலை தலைமையகம் தெரிவிப்பு!

Saturday, September 18th, 2021
வெலிக்கடை சிறை வளாகம் மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலையில் சிசிடிவி கமராக்கள் எவையும் பொருத்தப்படவில்லை என சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது. சிசிடிவி கமராக்கள் பூஸா,... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 22ஆம் திகதியன்று பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் !

Saturday, September 18th, 2021
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தை எதிர்வரும் 22 ஆம் திகதி நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடிய... [ மேலும் படிக்க ]

இணையவழி கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்கள் எவரேனும் ஒருவரால் மிரட்டப்பட்டால் உடன் நடவடிக்கை – பொலிசாருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உத்தரவு!

Friday, September 17th, 2021
பாடசாலை மாணவர்களுக்கு ஒன்லைன் முறைமையில் கற்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு, எவரேனும் ஒருவரால் ஏதாவதொரு வகையில், குறித்த கற்பித்தல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அச்சுறுத்தல்... [ மேலும் படிக்க ]

அனுராதபுரம் சிறைச்சாலையில் நான் கைதிகளை அச்சுறுத்தவில்லை – அவ்வாறு நடந்துகொள்வதற்கு நான் முட்டாளில்லை என லொகான் ரத்வத்தை தெரிவிப்பு!

Friday, September 17th, 2021
அனுராதபுரம் சிறைசசாலையில் தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளதன் மூலம் அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]