முக்கிய செய்தி

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – பிரான்ஸ் நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவு!

Thursday, October 7th, 2021
இலங்கை பிரான்ஸ் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை பிரான்ஸ் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஒன்பதாவது... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்கள் விதிகளை மீறாமல் கோரிக்கைகளை வென்றெடுக்கவும் : பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் கோரிக்கை!

Thursday, October 7th, 2021
தனிமைப்படுத்தல் விதிகளை மீறாமல் ஆசிரியர்கள் தமது கோரிக்கைகள் வெற்றி பெறச் செய்யுமாறு ஆசிரியர் சங்கங்களை பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தனிமைப்படுத்தல்... [ மேலும் படிக்க ]

நிருபமா ராஜபக்ஷவின் கணவருக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு!

Thursday, October 7th, 2021
முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசனை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய பண்டோரா... [ மேலும் படிக்க ]

அனுராதபுரம் சிறைச்சாலையில் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தமிழ் கைதிகள் என்னிடம் ஒரு தடவையேனும் கூறவில்லை – நாடாளுமன்றில் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Thursday, October 7th, 2021
தங்களுக்கு அனுராதபுரம் சிறைச்சாலையில் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தமிழ் கைதிகள் என்னிடம் கூறவில்லை என தெரிவித்துள்ள நீதி அமைச்சர் அலி சப்ரி நான் தமிழ் மொழியில் உரையாடி மீண்டும்... [ மேலும் படிக்க ]

15 – 19 வயதினருக்கு பைசர் தடுப்பூசி – ஒரு டோஸ் மாத்திரமே வழங்கப்படும் என தொற்று நோய் தொடர்பான விசேட குழு அறிவிப்பு!

Thursday, October 7th, 2021
15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட தேக ஆரோக்கியமான சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்தும் பரிந்துரைகள் அடங்கிய ஆவணம் தொற்று நோய் தொடர்பான விசேட குழுவினால், சுகாதார அமைச்சிடம்... [ மேலும் படிக்க ]

நாளை யாழ் இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் கடற்றொழிலாளர்கள் !

Thursday, October 7th, 2021
இந்திய மீனவர்களது எல்லைதாண்டிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்பாக முற்றுகைப் போராட்டத்தை நடத்த உள்ளதாக யாழ்... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் அதிவேக இணையம் – ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, October 6th, 2021
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்குழு 2019  ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்திய 'கிராமத்திற்குத் தொடர்பாடல்' கருத்திட்டத்தின் மூலம் அதிவேக இணைய... [ மேலும் படிக்க ]

எரிவாயு உற்பத்தி தொடர்பான புதிய திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, October 6th, 2021
இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம், சுத்திகரிப்பு உற்பத்திகளைப் பயன்படுத்தி, திரவப் பெற்றோலிய எரிவாயு கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு இயலுமான வகையில், குறித்த கூட்டுத்தாபனத்துடன்... [ மேலும் படிக்க ]

கறுப்புப் பணம் பிரச்சினை அல்ல; நாட்டில் பணம் இல்லாததே பிரச்சினை – அமைச்சர் நாமல் சுட்டிக்காட்டு!

Wednesday, October 6th, 2021
கறுப்புப் பணம், வெள்ளைப் பணம் பிரச்சினை அல்ல நாட்டில் பணம் இல்லாத பிரச்சினையே காணப்படுவதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பண்டோரா... [ மேலும் படிக்க ]

பலஸ்தீனுடனான நட்புறவுக் கொள்கையில் எந்தவகையிலும் மாற்றமேற்படாது – வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் அறிவிப்பு!

Wednesday, October 6th, 2021
பலஸ்தீனும் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நட்புறவுக்கொள்கை எந்தவகையிலும் மாற்றத்திற்கு உட்படுத்தப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]