முக்கிய செய்தி

கடல் கொந்தளிப்பு! பலத்த மழைக்கு வாய்ப்பு – பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Tuesday, November 2nd, 2021
குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாகக் காணப்படுகின்றது. இதனால் மேல், சப்ரகமுவ மற்றும் தென்மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்... [ மேலும் படிக்க ]

ISIS அமைப்புடன் தொடர்பு: 702 இலங்கையர்களிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை!

Tuesday, November 2nd, 2021
இந்தியாவை கேந்திரமாகக் கொண்டு பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுக்கும் ISIS அமைப்பின் உறுப்பினர் ஒருவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி, இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளில்... [ மேலும் படிக்க ]

காய்ச்சல், தசை வலி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை நாடுங்கள் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் நிபுணர் வலியுறுத்து!

Tuesday, November 2nd, 2021
இலங்கையில் கோவிட் பெருந்தொற்றுக்கு இலக்கான நோயாளிகளின் எண்ணிக்கையில் சிறிதளவு வீழ்ச்சி பதிவாகி வரும் நிலையில் டெங்கு நோயாளிகள் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Tuesday, November 2nd, 2021
கடந்த ஒக்டோபர் மாதத்தில் 22 ஆயிரத்து 771 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது கடந்த செப்டம்பர்... [ மேலும் படிக்க ]

அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்டால் மரவள்ளிக் கிழங்குக்கு – உள்ளூரில் 60 க்கும் மேற்பட்ட கிழங்கு வகைகள் உள்ளன என அமைச்சர் சமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Tuesday, November 2nd, 2021
கடந்த காலங்களில் இந்நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்ட காலத்தில் கிராம மக்கள் மரவள்ளிக் கிழங்கு, பச்சைப்பயறு, வற்றாளை போன்றவற்றை உட்கொண்டார்கள் என்றும் பாண்... [ மேலும் படிக்க ]

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் நாட்டில் கொவிட் தொற்றின் அபாயம் இன்னும் முழுமையாக நீங்கவில்லை – இராணுவத் தளபதி எச்சரிக்கை!

Tuesday, November 2nd, 2021
பல மாதங்களின் பின்னர் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன. பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் நாட்டில் இன்னும் கொவிட் தொற்றின் அபாயம்... [ மேலும் படிக்க ]

ஜனவரி 22 ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை – பெப்ரவரியில் சாதாரண தரம், மேயில் உயர்தரம் – புதிய நேர அட்டவணைகளுக்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, November 2nd, 2021
ஐந்தாம் தரம் புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான, திருத்தப்பட்ட புதிய நேர அட்டவணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா பெருந்தொற்று நிலைமையால் 6... [ மேலும் படிக்க ]

கடினமான சந்தர்ப்பங்களில் ஒன்றாக இருந்த, ஒரு நோக்கத்திற்காக போராடிய எவரையும் கைவிட முடியாது – பிரதமர் மஹிந்த தெரிவிப்பு!

Tuesday, November 2nd, 2021
கடினமான சந்தர்ப்பங்களில் ஒன்றாக, ஒரு நோக்கத்திற்காக போராட்டங்களை நடத்திய அனைத்து கட்சிகளும் ஒரு கொடியின் கீழ் ஒன்றாக இருக்க வேண்டும் எனவும், இந்த ஐக்கியத்தை பாதுகாக்க வேண்டியது... [ மேலும் படிக்க ]

நாட்டின் புறநகர் பகுதிகளில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல் குறித்து அவதானம் செலுத்தி நடவடிக்கை முன்னெடுக்குமாறு துறைசார் தரப்பினருக்கு அரச தலைவர் உத்தரவு!

Tuesday, November 2nd, 2021
நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில், கொழும்பு போன்ற புறநகர் பகுதிகளில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல் குறித்து அவதானம் செலுத்தி திருத்த நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இடையே விசேட சந்திப்பு!

Tuesday, November 2nd, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அத்துடன் குறித்த சந்திப்பு உத்தியோகப்பற்றற்ற வகையில் இடம்பெற்றுள்ளதாக... [ மேலும் படிக்க ]