முக்கிய செய்தி

வெளியானது இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை!

Thursday, December 12th, 2024
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை... [ மேலும் படிக்க ]

விலை அதிகரிப்பால் புத்தகங்களின் விற்பனை 30 வீதத்தால் வீழ்ச்சி!

Thursday, December 12th, 2024
புத்தக வெளியீட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வற் வரியை விரைவில் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவின் அடுத்த கட்ட நகர்வு குறித்து உக்ரைனை எச்சரிக்கும் அமெரிக்கா!

Thursday, December 12th, 2024
அடுத்த சில நாட்களில் ஓர்ஷ்னிக் (Oreshnik) என்ற அதிவேக ஏவுகணையை பயன்படுத்தி உக்ரைன் (Ukraine) மீது ரஷ்யா (Russia) மீண்டும் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு உள்ளது என அமெரிக்க (US) அதிகாரி ஒருவர் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

 கரை ஒதுங்கிய இராட்சத திமிங்கலம்!

Thursday, December 12th, 2024
இராமநாதபுரம் பாம்பன் கடற்கரையில் நேற்று காலை  2 தொன் எடையும் 18 அடி நீளம் கொண்ட இராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்... [ மேலும் படிக்க ]

மின்சார சபை ஊழியர்களுக்கு வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு நிறுத்தம் –  தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு !

Wednesday, December 11th, 2024
இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு மின்சார சபை தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்குவதால் மின்... [ மேலும் படிக்க ]

அடுத்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில்   நெருங்க வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!.

Wednesday, December 11th, 2024
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகிய குறைந்த காற்றழுத்த மண்டலம், அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு - வடமேற்குத் திசையில் நகர்ந்து இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு... [ மேலும் படிக்க ]

பண்டிகை காலத்தில் கேக் விலையை குறைக்க முடியாது – அகில  இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அறிவிப்பு!

Wednesday, December 11th, 2024
எதிர்வரும் பண்டிகை காலத்தில் கேக்(Cake) விலையை குறைக்க முடியாது என அகில  இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறியுள்ளார். கேக் உற்பத்திக்குத் தேவையான... [ மேலும் படிக்க ]

தென்கொரிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன் தற்கொலை முயற்சி !

Wednesday, December 11th, 2024
தென்கொரிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங் - ஹியூன் கைது செய்யப்படுவதற்கு சற்று முன்னர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக்... [ மேலும் படிக்க ]

மூன்று நட்சத்திரங்களைக் கொண்ட புதிய சூரியக் குடும்பம் – இந்திய வானிலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!.

Wednesday, December 11th, 2024
மூன்று நட்சத்திரங்களைக் கொண்ட புதிய சூரியக் குடும்பத்தை இந்திய வானிலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பூமியிலிருந்து குறிப்பிட்ட தொலைவில் உள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு –  தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு எச்சரிக்கை!.

Tuesday, December 10th, 2024
நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி இந்த மாதத்தின் முதல் ஏழு நாட்களில் 858 டெங்கு நோயாளர்கள்... [ மேலும் படிக்க ]