முக்கிய செய்தி

கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பில் புகுந்த கார் – 5 பேர் பலி!

Monday, November 22nd, 2021
அமெரிக்காவில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பில் பங்கேற்றவர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் அடுத்த மாதம் 25-ம் தேதி... [ மேலும் படிக்க ]

இலங்கை – ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

Monday, November 22nd, 2021
இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் வகையில் ரஷ்ய எரோஃப்ளோட் விமான சேவையின் முதலாவது விமானம் 240 பயணிகளுடன் நேற்றையதினம் கட்டுநாயக்க சர்வதேச... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளினதும் கற்றல் நடவடிக்கைகள் இன்றுமுதல் ஆரம்பம் – மாணவர்களது பாதுகாப்பு குறித்து சுகாதார அமைச்சு கடும் எச்சரிக்கை!

Monday, November 22nd, 2021
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமைமுதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, தரம் ஒன்று முதல் 5... [ மேலும் படிக்க ]

கொன்சியூலர் விவகாரப் பிரிவின் சான்றிதழ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டன!

Monday, November 22nd, 2021
வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் விவகார பிரிவின் இலத்திரனியல் ஆவணச் சான்றிதழ் சேவைகள் இன்று திங்கட்கிழமைமுதல் 150 பேருக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மின்னணு ஆவணச் சான்றளிப்பு... [ மேலும் படிக்க ]

பேச்சுவார்த்தை நடத்த சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை புலம்பெயர் சமூகத்தினர் நடத்திய விதம் கவலையளிக்கின்றது – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, November 22nd, 2021
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்த சென்றிருந்த போது புலம்பெயர் சமூகத்தின் அவர்களை நடத்திய விதம் கவலையளிக்கின்றது என அமைச்சர் நாமல் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

இலங்கையில் புதிய வைரஸ் பிறழ்வால் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் – சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!

Monday, November 22nd, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலானது 15-20 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், நிலைமைகள் மோசமடையும் பட்சத்தில் இறுக்கமான தீர்மானங்களை எடுக்க நேரிடும் எனவும் சுகாதார தரப்பு மீண்டும்... [ மேலும் படிக்க ]

வெளிநாடு செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு 15, ஆயிரம் அமெரிக்க டொலர் காப்புறுதி – ஜனவரிமுதல் நடைமுறை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவிப்பு!

Sunday, November 21st, 2021
வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்களுக்கு புதிய நடைமுறை அமுல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் பின்னர் வெளிநாட்டுக்கு செல்லும்... [ மேலும் படிக்க ]

சகல முச்சக்கரவண்டிகளிலும் கட்டண அளவீட்டு கருவியை பொருத்துவது கட்டாயம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Sunday, November 21st, 2021
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற சகல முச்சக்கரவண்டிகளிலும் கட்டண அளவீட்டு கருவியை பொருத்துவது கட்டாயமாக்கவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

இன்றும் மழையுடனான வானிலை காணப்படும் – வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!

Sunday, November 21st, 2021
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை... [ மேலும் படிக்க ]

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் BTI பாக்டீரியா வெற்றி பெறவில்லை – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி தகவல்!

Sunday, November 21st, 2021
BTI பாக்டீரியா (பேசிலஸ் துரிஞ்சியென்சிஸ் இஸ்ரேல்) டெங்கு தடுப்புக்கான வெற்றிகரமான முறையல்ல என இராஜாங்க அமைச்சரான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன... [ மேலும் படிக்க ]