மியன்மாரிலிருந்து 20,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி!
Tuesday, November 30th, 2021
மியன்மாரில் இருந்து 20,000 மெட்ரிக்
டன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, அரசாங்கத்திடமிருந்து
அரசாங்கத்திற்கு எனும் அடிப்படையின் கீழ் இலங்கை... [ மேலும் படிக்க ]
