முக்கிய செய்தி

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை கடனாக பெற் நடவடிக்கை – இந்தியா செல்கிறார் நிதி அமைச்சர் பசில் – உயர்மட்ட பேச்சுக்களுக்கும் ஏற்பாடு!

Tuesday, November 30th, 2021
கடன் அடிப்படையில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை பெற்றுக்கொள்ளும் நோக்குடன், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ இந்தியா பயணிக்கவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்களை மேற்கோள் காட்டி... [ மேலும் படிக்க ]

வங்காள விரிகுடாவில் உருவெடுக்கும் புதிய தாழமுக்கம் – புயலாக மாறவும் வாய்ப்புள்ளதென யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் எதிர்வுகூறல்!

Tuesday, November 30th, 2021
வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகே இன்று புதிய ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டவர்களிடமிருந்து மலேரியா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் – சுகாதார அமைச்சின் மலேரியா எதிர்ப்பு பிரசார அமைப்பு எச்சரிக்கை!

Tuesday, November 30th, 2021
இலங்கையில் உள்ளவர்கள் வெளிநாட்டவர்களிடமிருந்து மலேரியா நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சுகாதார அமைச்சின் மலேரியா எதிர்ப்பு பிரசார அமைப்பு... [ மேலும் படிக்க ]

இந்தியாவிற்குள்ளும் நுழைந்தது ஒமிக்ரோன் தொற்று!

Tuesday, November 30th, 2021
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திற்கு வருகை தந்த 4 வெளிநாட்டவர்களுக்கு ஒமிக்ரோன் தொற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் கண்டறியப்பட்ட மிகவும் பரவக்கூடிய மாறுபட்ட... [ மேலும் படிக்க ]

HIV தொற்றாளர்களுக்கான ஔடதத்தை வழங்க விசேட நடவடிக்கை – பணிப்பாளர் ரசாஞ்ஜலி ஹெட்டியாராச்சி தெரிவிப்பு!

Tuesday, November 30th, 2021
எச்.ஐ.வீ அவதானமிக்கவர்களுக்கு அதற்காக பயன்படுத்தப்படும் ஒளடதத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. எய்ட்ஸ்... [ மேலும் படிக்க ]

மியன்மாரிலிருந்து 20,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி!

Tuesday, November 30th, 2021
மியன்மாரில் இருந்து 20,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, அரசாங்கத்திடமிருந்து அரசாங்கத்திற்கு எனும் அடிப்படையின் கீழ் இலங்கை... [ மேலும் படிக்க ]

பிணைமுறி ஒப்பந்தத்தில் ஈடுபட்ட அனைவரும் இன்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வழிநடத்திச் செல்கின்றனர் – பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டு!

Tuesday, November 30th, 2021
  அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் சிரமங்களை எதிர்கொள்ளும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்குள்ளிருந்து கொண்டு அரசாங்கத்தை அப்பட்டமாக... [ மேலும் படிக்க ]

பொதுப் போக்குவரத்தில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது மிகவும் மோசமாகிவிட்டது – பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் கவலை!

Tuesday, November 30th, 2021
பொதுப்போக்குவரத்தில் தற்போது சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது மிகவும் மோசமாகிவிட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். அரச மற்றும்... [ மேலும் படிக்க ]

தொடர்ச்சியான மழைவீழ்ச்சி – கிளிநொச்சி மாவட்டத்தில் 198 குடும்பங்கள் பாதிப்பு – மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தகவல்!

Monday, November 29th, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியான மழைவீழ்ச்சியின் காரணமாக 198 குடும்பங்கள் பாதிப்பினை எதிர் கொண்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 25ஆம்... [ மேலும் படிக்க ]

நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட யாழ் மாவட்ட பட்டதாரிகள் வடமாகாண ஆளுநருக்கு கடிதம் கையளிப்பு!

Monday, November 29th, 2021
இலங்கை பல்கலைக்கழகத்தில் 2019.12.31 திகதிக்குள் பட்டப்படிப்பை பூர்த்தி செய்திருந்த நிலையில் இதுவரை 60 000 பட்டதாரிகள் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்ட பட்டதாரிகளில் யாழ் மாவட்ட... [ மேலும் படிக்க ]