முக்கிய செய்தி

பிறப்புச் சான்றிதழில் மாற்றம் – இலங்கை அடையாளத்துடன் கூடிய பிறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை!

Tuesday, December 7th, 2021
இலங்கையில் பிறக்கும் எந்தவொரு பிள்ளையும் பிறப்பின் போது பதிவு செய்து அப்பிள்ளைக்கு தேசிய பிறப்புச் சான்றிதழை வழங்கும் அதிகாரம் பிறப்பு மற்றும் இறப்பைப் பதிவு செய்யும்... [ மேலும் படிக்க ]

எகிப்திய பாதுகாப்பு அமைச்சர் – இலங்கை பாதுகாப்பு செயலாளருக்கிடையில் விசேட சந்திப்பு!

Tuesday, December 7th, 2021
எடெக்ஸ் 2021 என்றழைக்கப்படும் எகிப்து பாதுகாப்பு கண்காட்சியில் கலந்து கொள்ளும் பொருட்டு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட இலங்கை தூதுக்குழுவிற்கு தலைமை வகித்த பாதுகாப்பு செயலாளர்... [ மேலும் படிக்க ]

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் மீண்டும் இன்றுமுதல் ஆரம்பம்!

Tuesday, December 7th, 2021
மூடப்பட்டுள்ள சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் இன்று 7 ஆம்திகதி  செவ்வாய்க்கிழமைமுதல் மீண்டும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. முன்பதாக களஞ்சியப்படுத்தப்பட்ட மசகு... [ மேலும் படிக்க ]

“உங்களுக்கு ஒரு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்” வேலைத் திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டளவில் 71 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்ப்பு – பிரதமர் அறிவிப்பு!

Tuesday, December 7th, 2021
கிராமப்புற குறைந்த வருமானம் ஈட்டுவோரின் வீட்டுப் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் “உங்களுக்கு ஒரு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்” வேலைத் திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டளவில் 71,110 வீடுகளை... [ மேலும் படிக்க ]

சுவீடன் தூதுவர் வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் சந்திப்பு – பன்முகக் கூட்டாண்மை பரிணாம வளர்ச்சி தொடர்பில் ஆராய்வு!

Tuesday, December 7th, 2021
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்., வெளிநாட்டு அமைச்சில் வைத்து இடம்பெற்ற சந்திப்பின் போது, இலங்கைக்கு அங்கீகாரம் பெற்ற சுவீடன் தூதுவர் கிளாஸ் மோலினுடன் பரஸ்பர நலன்கள்... [ மேலும் படிக்க ]

பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு 2.5 மில்லியன் ரூபாய் வழங்க அமைச்சரவை தீர்மானம்!

Tuesday, December 7th, 2021
பாக்கிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு 2.5 மில்லியன் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வா இந்த யோசனையை... [ மேலும் படிக்க ]

பிரியந்த குமாரவின் குடும்பத்தின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் அரசாங்கம் செயற்படும் – அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, December 7th, 2021
சியல்கோட்டில் உயிரிழந்த இலங்கையரின் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு தேவையான நடவடிக்கையை எடுத்துவருவதாக அரசாங்கம் கூறியுள்ளது. அதன்படி பிரியந்த குமாரவின் பிள்ளைகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

“உங்களின் பாதுகாப்பிற்காக நாம்” – யழ்ப்பாணத்தில் பொலிசாரால் முன்னெடுப்பு!

Tuesday, December 7th, 2021
துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை இன்று மாலை யாழ். சுன்னாகம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது. வீதி விபத்துக்களை குறைப்பதற்காக "உங்களின் பாதுகாப்பிற்காக... [ மேலும் படிக்க ]

சுண்டிக்குளம் தேசிய வனத்தில் நிலைபேறான அபிவிருத்தி நோக்கிலான உயிர் பல்வகைமை ஆய்வு முன்னெடுப்பு!

Tuesday, December 7th, 2021
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திண்ணை குழுமம் மற்றும்  சி.சி.எச் நிறுவனம் ஒன்றிணைந்து  முன்னெடுக்கவுள்ள சுண்டிக்குளம் தேசிய வனத்தின்  நிலைபேறான அபிவிருத்தி நோக்கிலான உயிர்... [ மேலும் படிக்க ]

மின் பிறப்பாக்கிகள் சீரமைக்கப்பட்டுவரும் நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்தும் மின் தடை ஏற்படக்கூடும் – இலங்கை மின்சார சபை அறிவிப்பு!

Monday, December 6th, 2021
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் செயலிழந்திருந்த மின் பிறப்பாக்கிகள் சீரமைக்கப்பட்டுவரும் நிலையில் நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்தும் மின்சாரத் தடைகள் ஏற்படக்கூடும் என இலங்கை... [ மேலும் படிக்க ]