முக்கிய செய்தி

நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அவை இறக்குமதி செய்யப்படும் – மக்கள் அச்சமடைய தேவையில்லை என்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன உறுதி!

Monday, December 13th, 2021
அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடு இல்லாமல் விநியோகிக்கும் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டில் பொருட்களுக்கு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற அமர்வுகளை நிறுத்தி ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி – ஜனவரி 18 ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்றம் கூடும் எனவும் அறிவிப்பு!

Monday, December 13th, 2021
நேற்று நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் நாடாளுமன்ற அமர்வுகளை நிறுத்தி ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70 ஆவது... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகங்களை ஜனவரியில் முழுமையாக மீள திறக்க தீர்மானம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Monday, December 13th, 2021
புதிய கொரோனா வைரஸ் பிறழ்வினால் பாதிப்பு ஏற்படாவிட்டால், அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் ஜனவரி மாதமளவில் அழைக்கப்படுவார்கள் என பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

மன்னார் – கோந்தைப்பிட்டி கடலில் மூழ்கிய 2 பேரில் ஒருவர் சடலமாக மீட்பு – மற்றையவரை தேடும் பணி முன்னெடுப்பு!

Monday, December 13th, 2021
மன்னார் - கோந்தைப்பிட்டி கடலில் காணாமல் போன இருவரில் ஒருவர்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காணாமல்போயுள்ள மற்றையவரின் சடலம் தொடர்ந்தும் தேடப்பட்டுவருவதாக... [ மேலும் படிக்க ]

பண்டிகை காலத்தை முன்னிட்டு மீண்டும் பயணத்தடைகளை அமுல்படுத்துவது தொடர்பில் தீவிர ஆலோசனை!

Sunday, December 12th, 2021
பண்டிகைக் காலங்களில் நாடு முடக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் அரசாங்கம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும்... [ மேலும் படிக்க ]

தேசிய தரப்படுத்தலில் முதலிடம் பிடித்த யாழ். மாவட்ட செயலகம் – 14 பிரதேச செயலகங்களுக்கும் சிறப்ப விருதுகள்!

Sunday, December 12th, 2021
அரச துறையில் திணைக்களங்களுக்கு இடையிலான தேசிய தரப்படுத்தலில் யாழ். மாவட்ட செயலகம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தால் 2018 – 2019 ஆம் ஆண்டினை தழுவி... [ மேலும் படிக்க ]

ஆளுநர் தலைமையில் எதிர்வரும் 14 ஆம் திகதி வடக்கின் ஒருங்கிணைப்புக் கூட்டம்!

Sunday, December 12th, 2021
வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கைதடியில் நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா (தலைமையில் கைதடியில் உள்ள வடக்கு... [ மேலும் படிக்க ]

நுரோச்சோலை அனல்மின் நிலையத்தில் திருத்தம் – சில பகுதிகளில் இரவில் மின்சார தடை ஏற்பட வாய்ப்பு – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தகவல்!

Sunday, December 12th, 2021
நுரோச்சோலை அனல்மின் நிலையத்தில் திருத்தம் செய்யப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய நாளைமறுதினம் பழுதடைந்த ஜெனரேட்டர்கள் தேசிய... [ மேலும் படிக்க ]

வாகனங்களின் விலை மீண்டும் அதிகரிப்பு!

Sunday, December 12th, 2021
நாட்டில் பயன்படுத்திய வாகனங்களின் விலை மீண்டும் பாரிய அளவு அதிகரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. எதிர்வரும் வருடமும் வாகனம் இறக்குமதி செய்யாமல் இருப்பதற்கு அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

6 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம் – பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு!

Sunday, December 12th, 2021
மூன்று பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் மூன்று பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொது பாதுகாப்பு அமைச்சு... [ மேலும் படிக்க ]