இன்று மின்சாரத் தேவை 2750 மெகா வோட்டை எட்டினால் மின்வெட்டுக்குச் செல்ல நேரிடும் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு!
Monday, February 7th, 2022
நாட்டில் இன்று திங்கட்கிழமை மின்சாரத்
தேவை 2750 மெகா வோட்டை எட்டினால் மின்வெட்டுக்குச் செல்ல நேரிடும் என பொதுப் பயன்பாடுகள்
ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து சிங்கள... [ மேலும் படிக்க ]
