இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் கச்சதீவு அந்தோனியார் உற்சவத்தை நடத்த ஏற்பாடு – தலா 50 இலங்கை இந்திய பக்தர்களுக்கும் பங்குபற்ற அனுமதி – யாழ். மாவட்ட அரச அதிபர் மகேசன் அறிவிப்பு!
Tuesday, February 22nd, 2022
இம்முறை கச்சதீவு அந்தோனியார்
ஆலய வருடாந்த உற்சவம் இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்தாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்
மகேசன் தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]
