முக்கிய செய்தி

சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரிப்பு –  2024 ஆம் ஆண்டில் 321 முறைப்பாடுகள் பதிவானதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை தகவல்!

Tuesday, January 28th, 2025
சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக 2024 ஆம் ஆண்டில் 321 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 2024 ஜனவரி 1... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு விமான போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை!  

Tuesday, January 28th, 2025
நாட்டில் உள்நாட்டு விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அண்மையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில்... [ மேலும் படிக்க ]

வடமராட்சி – தென்மராட்சியை இணைக்கும் வீதியின் போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை!

Monday, January 27th, 2025
யாழ்.வடமராட்சி மற்றும் தென்மராட்சியை இணைக்கும் முக்கியமான வீதியில் அதிகளவான வெள்ள நீர் தேங்கி நிற்பதால் மக்களின் போக்கு வரத்துக்கள் முற்றாகத் தடைப்பட்டுள்ளது தென்மராட்சி வரணி... [ மேலும் படிக்க ]

சூடானில் மருத்துவமனை மீது ட்ரோன் தாக்குதல் – 70 பேர் உயிரிழப்பு!

Monday, January 27th, 2025
சூடானின் டார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது  நேற்று முன்தினம்  நடத்தப்பட்ட ட்ரோன்  தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது. சூடானில்... [ மேலும் படிக்க ]

டிஜிட்டல் அடையாள அட்டைத் தகவல்களை சேகரிக்க நாடு முழுவதும் 2,300 நிலையங்கள்!

Monday, January 27th, 2025
டிஜிட்டல் அடையாள அட்டைக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதற்காக நாடு முழுவதும் 2,300 நிலையங்கள் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் டிஜிட்டல் அடையாள அட்டை நிதி... [ மேலும் படிக்க ]

வோர்ன் – முரளி டெஸ்ட் கிரிக்கட் தொடர் – இலங்கை அணி அறிவிப்பு!

Saturday, January 25th, 2025
காலி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள வோர்ன் - முரளி 2025 டெஸ்ட் கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணி பெயரிடப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கும் சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இடையில் இரண்டு டெஸ்ட்... [ மேலும் படிக்க ]

தேசிய மட்டத்தில் கர்நாடக சங்கீத  போட்டியில் சாதனை படைத்த வரதகுலம் ஜக்சன்!  

Saturday, January 25th, 2025
அகில இலங்கை ரீதியில் கடந்த வருடம் இடம்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயது பிரிவு மாணவர்களுக்கான  கர்நாடக சங்கீத  போட்டியில் தேசிய ரீதியில் முதலாவது இடத்தை பெற்ற யா. அம்பன் ... [ மேலும் படிக்க ]

25 ஆண்டுகளின் பின்னர் சாதனை படைத்த கார்த்திகோய வித்தியசாலை!

Saturday, January 25th, 2025
யாழ்ப்பாணம் வட்டு தெற்கு பகுதியில் அமைந்துள்ள யா/கார்த்திகோய வித்தியசாலையானது 25 ஆண்டுகளின் பின்னர் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை புரிந்துள்ளது. வெளியாகிய புலமைப் பரிசில்... [ மேலும் படிக்க ]

மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள காற்றாலை மின் திட்டங்கள் இரத்து – வெளிவரும் செய்திகள் தவறானவை – அதானி குழுமம்!  

Saturday, January 25th, 2025
மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள அதானியின் 484 MW காற்றாலை மின் திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் தவறானவை என அதானி குழுமம் தெரிவித்துள்ளது. விசேட ஊடக... [ மேலும் படிக்க ]

வரலாற்றில் மிகப்பெரிய நாடுகடத்தல் – 500 க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது!

Saturday, January 25th, 2025
அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த 20 ஆம் திகதி பொறுப்பேற்ற டிரம்ப், அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளதார். குறிப்பாக, சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதில் தீவிரம் காட்டுகிறார். இதற்கான... [ மேலும் படிக்க ]