முக்கிய செய்தி

உள்ளுராட்சி தேர்தலை – எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடத்துவதற்கு தயார் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்!.

Thursday, January 30th, 2025
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடத்துவதற்கு தாம் தயாராக உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மட்டும் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு!  

Thursday, January 30th, 2025
மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மாத்திரம் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இளம் கர்ப்பங்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் அதிகரிப்பு – வெளியானது அதிர்ச்சி தகவல்!

Thursday, January 30th, 2025
இலங்கையில் இளம் கர்ப்பங்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் 213 ஆக உயர்ந்துள்ளதாக சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பான புலனாய்வுப் பணியகத்தின் தலைவரான டி.ஐ.ஜி ரேணுகா... [ மேலும் படிக்க ]

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி விபத்து!

Thursday, January 30th, 2025
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் வொஷிங்டன் டிசியின் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தை நெருங்கும் போது நடுவானில் ஹெலிகொப்டருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து... [ மேலும் படிக்க ]

 தேங்காய் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு!

Wednesday, January 29th, 2025
நுகர்வோர், அவசரப்பட்டு தேங்காயை கொள்வனவு செய்ய வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை (28) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

இந்தியா சாதனை – 100 ஆவது ரொக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ!

Wednesday, January 29th, 2025
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இன்று தனது 100 ஆவது ரொக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது. ஜிஎஸ்எல்வி-எப் 15 எனப் பெயரிடப்பட்டுள்ள ரொக்கெட்டை இஸ்ரோ... [ மேலும் படிக்க ]

இலங்கை – அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!

Wednesday, January 29th, 2025
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸட் தொடரின் முதல் போட்டியானது இன்று (29) காலை 10.00 மணிக்கு காலி, சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்... [ மேலும் படிக்க ]

சாந்தை விநாயகர் கலையரங்கில் நடைபெற்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.இராமச்சத்திரனின் பிறந்தநாள் நிகழ்வு!

Tuesday, January 28th, 2025
புரட்சித் தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரனது 108 ஆவது பிறந்ததின நிகழ்வானது நேற்றையதினம் (27) பண்டத்தரிப்பு - சாந்தை விநாயகர் கலையரங்கில் நடைபெற்றது. அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவை மற்றும்... [ மேலும் படிக்க ]

அமுலுக்கு வந்த போர் நிறுத்தம் – இஸ்ரேல் நெட்சாரிம் வழித்தடத்தின் ஊடான ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவை நோக்கிச் செல்வதாகத் பயணம்!

Tuesday, January 28th, 2025
போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த நிலையில், இஸ்ரேல் நெட்சாரிம் (Netzarim) வழித்தடத்தின் ஊடான பாதைகளைத் திறந்த பின்னர் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவை நோக்கிச் செல்வதாகத்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட இரண்டு கொள்கலன்களிலிருந்து 20 கோடிக்கும் அதிக பெறுமதியான பொருட்கள் சுங்கத்தினால் பொறுப்பேற்பு!

Tuesday, January 28th, 2025
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட இரண்டு கொள்கலன்களிலிருந்து 20 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பொருட்கள் சுங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.... [ மேலும் படிக்க ]