முக்கிய செய்தி

பாடசாலைகளின் கல்விச் செயற்பாட்டை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர்கள் சேவை சங்கத்தின் தலைவர் வலியுறுத்து!

Thursday, July 7th, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளின் கல்விச் செயற்பாட்டை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர்கள் சேவை... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதிய அழுத்தம் – தயாராகிறது புதிய வரவு – செலவுத் திட்டம் – அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Thursday, July 7th, 2022
இலங்கை அரசாங்கம் புதிய வரவு செலவுத் திட்டத்தை தயாரித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க சர்வதேச... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும் – டெல்லியின் நிலைப்பாடு இதுதான் என இந்திய அரசு உறுதி!

Thursday, July 7th, 2022
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு இந்தியா உதவுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய அவர் இவ்வாறு... [ மேலும் படிக்க ]

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது மட்டும் பிரச்சினை அல்ல – நாடாளுமன்றத்தை எவ்வாறு பலப்படுத்துவது என்பதையும் பார்க்க வேண்டும் – பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Thursday, July 7th, 2022
அரசியல் சீர்திருத்தங்களுக்கு இளம் செயற்பாட்டாளர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு அவர்கள் மிகவும் திறந்த நிலையில் இருக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மீண்டும் பரவும் கொரோனா தொற்று – வயதுடைய பெண்ணொருவர் மரணம்!

Thursday, July 7th, 2022
இலங்கையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவலின் தாக்கம் குறைந்த நிலையில் காணப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று கொரோனா தொற்றால் மேலும் ஒரு மரணமடைந்த சம்பவம் மக்களிடையே பாரிய... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 72 வீதமும் அரச உத்தியோகத்தர்களுக்கு 28 வீதமும் எரிபொருள் விநியோகம்!

Tuesday, July 5th, 2022
யாழ் மாவட்டத்தின் எரிபொருள் விநியோகம் தொடர்பில் அவசர கலந்துரையாடல் ஒன்று யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. யாழ் மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் தலைமையில்... [ மேலும் படிக்க ]

மாவட்ட செயலகம் தலையிட்டமையாலையே எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம் – யாழ்.மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் குற்றச்சாட்டு!

Tuesday, July 5th, 2022
பாதுகாப்பு தரப்பினருடன் இணைத்து மாவட்ட செயலகம் தலையிட்டமையாலையே எமது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பங்கள் ஏற்பட்டன என யாழ்.மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் கிருஷ்ணன்... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துருக்கிய விமானம் சேதம்!

Tuesday, July 5th, 2022
துருக்கிய எயார்லைன்ஸூக்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த போது சேதமடைந்தது. துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து... [ மேலும் படிக்க ]

பேருந்துகளில் அதிக கட்டணம் அறவிடப்பட்டால் 1955 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு அறிவிக்கவும் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, July 5th, 2022
பேருந்து பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1955 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு தெரிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பஸ்ஸில் கட்டாயமாக... [ மேலும் படிக்க ]

ஒப்பந்த சேவையாளர்களின் சேவை காலத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறை நீடிக்க தீர்மானம் – அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவிப்பு!

Tuesday, July 5th, 2022
உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களில் பணியாற்றும் வெளிவாரி மற்றும் ஒப்பந்த சேவையாளர்களின் சேவை காலத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதி... [ மேலும் படிக்க ]